Imagine 2026 ல திமுக ஜெயிச்சிருந்தா சின்ன தத்தி CM ஆயிருப்பான் , தமிழ்நாட்ட 20 லட்சம் கோடி கடனில் தள்ளிருக்க வாய்ப்பிருக்கு.
இதுக்கும் வெட்கமே இல்லாம நெல்சன் வகையறா துதி பாடிருப்பானுங்க.
கண்ட கண்ட டேஷ் கிட்ட எல்லாம்... உன்னால தான் நாங்க வாங்கி கட்டிட்டு இருக்கோம் னா...
எதுவோ ரூட் மாஃபியா கிரெடிட் வாங்கிட்டு இருக்கான்..
வீட்ல கூட நாங்க யார்கிட்டயும் திட்டு வாங்கறது இல்லை னா... எல்லாம் உனக்காக தான்...
அவங்கள மாதிரி 200rs க்கு நாங்க ஒண்ணும் உனக்காக சப்போர்ட் பண்ணல... உன்னோட நல்ல மனசுக்கு தான்...
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@imrajmohan@BussyAnand@AadhavArjuna
வெள்ளை அறிக்கை பற்றி கேள்வி கேட்டா, அண்டா @Senthilvel79 ஒரு பதில் சொன்னாரு பாருங்க.....
அறிவாலயமே ஆடி போயிருச்சு இப்படி ஒரு கொத்தடிமையை கருணாநிதியே பார்த்தது இல்லயாம்.....
பள்ளிகளுக்கான அனைத்து ஆணைகளும் ஒரு ருபாய் லஞ்சம் இல்லாமல் வழங்கி இருக்கிறார் பள்ளி கல்வி துறை அமைச்சர் @imrajmohan !
காமராஜர் ஆட்சிக்கு பிறகு , தமிழகத்தில் இப்படி ஒரு மாற்றம் !!
"தமிழ்நாட்டு வரலாற்றுல, ஒரு CBSEக்கு FIRST NOC; 30 லட்சம் 50 லட்சம் வாங்குன NOC, இலவசமா அமைச்சர் கொடுத்தார் என்பது உண்மையிலே வரலாற்றில் முதல் முறை." - தனியார் பள்ளிகள் கூட்டமைப்பினர்
ஆட்சி செய்ய வக்கு இல்லாத பிறப்பால் முதல்வர் ஆன திரு. ஸ்டாலின் அவர்கள் 2021 ம் ஆண்டு வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் சொன்ன பொன் வார்த்தைகள்,
இப்போது குழந்தைகளின் தலையில் இந்த உத்தமர் ஏற்றிய வரி சுமை இரண்டு மடங்கு 1,28,000/-
இதுக்கு எதுக்கு வெள்ளையும் சொல்லையுமா அலையனும் 🤦
"We have issued a notice because Stalin and the DMK party have been levelling false allegations against Aadhav Arjuna, implicating him with one John Brito, who seems to have been arrested by the DRI in a drug smuggling case." - Aadhav Arjuna’s lawyer