Good News: பள்ளிக்கரணை சதுப்புநில ராம்சார் எல்லைக்குள் அமையவிருந்த பிரிகேட் (Brigade) நிறுவனத்தின் 1250 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேசிய பசுமை தீர்ப்பாயம் (NGT) அல்லது சென்னை உயர் நீதிமன்றம் போன்ற உரிய நீதிமன்றத்தை அணுகாமல் உச்சநீதிமன்றத்திற்கு வந்தது ஏன் என்று கேள்வி ? தங்களால் விசாரிக்க முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம் இன்று வழக்கை தள்ளுபடி செய்தது!
Good News: Brigade's challenge against revocation of Environmental Clearance for their 1250 multistoried real estate project within Ramsar Boundary of Pallikaranai marsh came up before the Supreme court. Supreme Court questioned why they have come to the apex court instead of going before the relevant courts. Supreme Court disposed their case saying they cannot hear this case.
*Baby Toys shop*
Shop location should have good visibility.
Watch toys related youtube videos regularly to know the current trends.
Do wholesale purchase from manufacturers/major hub.
You can sell for 2x 3x easily.
50% sales (minus Damages/Unsold) itself gives you good returns.
HST கட்டணமில்லா பைனான்சியல் வகுப்புகள் ஏப்ரல்-மே 2026. Link Valid till April 11 - 12 pm IST.
This Session Starts from April 12 - Evening - 7 pm IST
*வகுப்புகள் அனைத்தும் வார விடுமுறை நாட்களில் மாலை 6.30 மேல். மெயில் இல் அதை பற்றி தெளிவாக இருக்கும்
https://t.co/PBYPJCAuWV
@balu_gs@teakkadai1 KG Signature City la veedu kedaikum. Konjam old apartments than. They have their own brokers inside their compound. நேர்ல பாத்து பேசிட்டு வந்தா 10,15days la வீடு கண்டிப்பாக கெடைக்கும். Rent 20 to 25k.
@iParth_@warriorwithinu_ Your final analysis is good anna.
If you are not a gamer and your avg screen time is less than 7hrs, கண்ண மூடிட்டு S25 ஆஃபர் டைம் ல எடுங்க (S24 if Snap available in India)