திமுக குறைகளே இல்லாத கட்சி கிடையாது இத்தனைக்கும் மத்த கட்சிகளோட கம்பேர் பண்ணா குறைகள விட அதிக நிறைகள் கொண்ட கட்சி திமுக. ஆனா திமுகவோட குறைகள் ஃபோகஸ் பண்ணபடுதே ஒழிய ஆளுங்கட்சியோட குறைகள கண்டுக்க கூட மாட்றானுங்க. திமுக இதுவரைக்கும் பண்ண நிறைகள சொன்னா பழம்பெருமை பேசாதிங்கம்பானுங்க
சாதி அரசியல் பண்ணாலும் மக்களுக்கு ஒரு பிரச்சனைனா முதல்ல குரல் கொடுப்பான் ராமதாஸூ.. சமத்துவ அரசியல் சனாதன ஒழிப்பு அரசியல்னு சொல்லிகிட்டு தன் மக்களுக்கு ஒண்ணுனா மட்டும் தான் குரல் கொடுப்பான் திருமா
விவசாயத்துக்கு கொடுத்துட்ருந்த மின்சாரத்த புடுங்கிட்ருக்கானுங்க OBC க்கு கிடைக்க வேண்டிய மெடிக்கல் PG சீட்ட புடுங்கிட்டானுங்க இந்த இந்துத்துவ தாயளிங்க திராவிடத்தால் வீழ்ந்தோம் திமுக இந்துவிரோத கட்சினு ஆத்திட்ருக்கானுங்க.. ஒருவேளையாவது சோறு திண்ணு பழகுங்கடா
முன்னாடி லாம் திமுக காரன் மக்களுக்கு அறிவு கம்மியா இருக்குனு சொன்னா இவனுகளுக்கு மட்டும் தான் அறிவு இருக்க மாதிரி பேசுவானுங்கனு ரோஃபல் பண்ணுவானுங்க.. இப்ப புரிஞ்சிருக்கும்
��திமுக லாம் பத்து வருசம் கூப்புல இருந்திருந்தா மதிமுக மாதிரி ஆயிருக்கும் இப்பவே கிட்டதட்ட அப்டிதான் இருக்குன்றது வேற
ஆனா எத்தனை வருசம் கூப்புல இருந்தாலும் தேர்தல் அரசியல்னா தமிழ்நாட்ல திமுக vs அதர்ஸ் தான்
��ிமுக ன்றது ஒரு இயக்கம் அதுல எல்லாரும் சேந்து தான் ஆகனும் இன்பநிதி உதயநிதிய ஏத்துகிட்டு தான் ஆகனும்னு கட்டாயம் கிடையாது.. ஆனா இந்து மதம் அப்படியில்ல நீ பொறந்த துமே உனக்கு முத்திரை குத்தி விடும் நீ பிரம்மனோட நாக்குல பொறந்தியா சூத்துல பொறந்தியானு
எதிரிகள் திமுக ஆட்சிக்கு வரகூடாதுனு கலைஞர் பையன் அழகிரிய ஆதரிக்கும் போது
நாம திமுக ஆட்சிக்கு வரனும்னு கலைஞர் பையன் ஸ்டாலின ஆதரிக்கிறதுல அணு அளவு கூட தப்ப��ல்ல டாட்
என்னைக்குமே மொத அடி நம்மளுதா இருக்கனும் ஆனா திமுக ஐடிவிங் பண்றது எல்லாமே அவனுங்களுக்கு பதில் சொல்றது தான்.. எதிர்கட்சி தான் கேள்வி கேக்கனும் ஆளுங்கட்சி தான் பதில் சொல்லனும்.. இங்க எல்லாமே உல்ட்டாவா இருக்கு
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னும் திமுக மீதான உங்கள் எதிர்மறையான எண்ணங்களில் மாற்றங்கள் ஏதுமில்லையெனில் நீங்கள் சுயமாக சிந்திக்கும் திறனற்றும் மூளை வளர்ச்சியின்றியும் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்
இவனுங்க இன்னும் மிகச்சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னால் என் தாய் அபலை பெண் ஒரு திமுக பிரமுகரால் சீரழிக்கப்பட்டாள் அதன் விளைவாக பிறந்த நான் திமுகவை அழிக்காமல் விட மாட்டேன் ஒம்மால நான்தான்டா ராஜூ பாய் பேங்பேங்பேங் னு மட்டும் தான் அனத்தாம இருக்கானுங்க