இது எனது அரசல்ல நமது அரசு. ஒரு கட்சியின் அரசல்ல ஒரு இனத்தின் அரசு என்பார் கழகத் தலைவர்; இவை இதயத்தின் அடி ஆழத்திலிருந்து வரும் வார்த்தைகள். அதற்கான சிறு சான்றே, தம்பி என அழைத்து இந்த எளிய உடன்பிறப்பின் கோரிக்கையை நிறைவேற்றியதுதான்.
தமிழ்நாட்டின் காவல் அரணாகத் திகழும் கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்! ❤️🙏
தம்பி @srinileaks அவர்களது கோரிக்கை நிறைவேற்றப்படும்.
குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப் பெயர்களும் - அதற்கான பொருளும் அடங்கிய இணையப்பக்கம் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் தொடங்கப்படும்!
அய்யனுக்கு அடுத்து பிற்படுத்தப்பட்டோர் மானிய கோரிக்கை-கொள்கை குறிப்பேட்டில் இடம்பெற்ற இட ஒதுக்கீடு வரலாற்று குறிப்பில் தந்தைப்பெரியார் , புரட்சியாளர் அம்பேத்கர், பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கின்றன 👌
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என பேசிவிட்டு அய்யன் சிலையை மட்டும் இருளில் விட்டிருக்கிறார்கள்.
பா.ஜ.க.வின் மனம் நோகக்கூடாது என அனைத்து காரியங்களையும் சத்தமின்றி செய்து வருகிறது த.வெ.க அரசு..
Aadhav Arjuna: “DMK cannot hide behind the Union Government to avoid a Caste Survey.”
TVK Minister: “We’ll conduct it… AFTER the Union Government conducts the Caste Census.” 🤷♂️
If you search for “Vijay Thalapathy” on Facebook and check the page locations, 99% of the pages are from Pakistan.
Buying Facebook pages from all over the world then renames it and start posting Vijay related updates
Bro @Jagadishbliss route mafia na summava
More images on thread 1/3
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார்@VSK_Talks மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து. 💪
நீதியரசர் பரத சக்ரவர்த்தி இன்று ரத்து செய்து உத்துரவிட்டார்! 🙏
திமுகவின் சட்டத்துறை என்றும் துணை நிற்கும். 👍
பொது அமைதியை சீர்குலைக்கும் மங்குனி அமைச்சர்கள்... நடவடிக்கை தேவை!
வரலாற்றுச் சிறப்புமிக்க தமிழக சட்டப்பேரவையில், முந்தைய ஆட்சிக் காலங்களில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள், மாநில உரிமைகள் மற்றும் வளர்ச்சி குறித்த எண்ணற்ற ஆரோக்கியமான விவாதங்கள் அரங்கேறியுள்ளன. அத்தகைய மாமன்றத்தை தவெக-வின் மங்குனி அமைச்சர்கள் ரீல்ஸ் ஷூட் செய்யும் ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றியிருப்பது பேரவலமாகும். அதிலும் சங்கி அமைச்சரான அரைவேக்காடு நிர்மல்குமார், எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்குத் துறைசார்ந்த விளக்கங்களைக் கொடுக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர்களைத் தொடர்ந்து சீண்டி வருவது கடும் கண்டனத்துக்குரியது.
எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துப்பில்லாத தவெக உறுப்பினர்கள், சிறுபான்மையின மக்கள் குறித்து கலைஞர் சொல்லாத கருத்துகளைச் சொன்னதாகவும், ‘மஞ்சள் துண்டு’ அணிந்ததற்கு உள்நோக்கம் கற்பித்தும் பேசிவருவதிலிருந்தே அவர்களது அஜெண்டா அம்பலமாகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் குறித்தும், திராவிட மாடல் நாயகர் தளபதி குறித்தும் அவையில் தொடர்ச்சியாகப் பேசுவதன் நோக்கமே பொது அமைதியைச் சீர்குலைப்பதன்றி வேறென்ன?
மின்சாரக் கட்டணத்தை மறைமுகமாக உயர்த்துவது ஏன்? பரந்தூர் விமான நிலையத் திட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது? “ஊழல் நடந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்று கூறும் முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? முதல்வரின் புதிய அலுவலகம் அமைப்பதற்கான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் எங்கே? என எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல வக்கில்லாத தவெக, சர்ச்சைகளை உருவாக்கி அதில் குளிர்காய்வதிலேயே குறியாக இருக்கிறது.
மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
@mkstalin@Udhaystalin@DMKITwing@arivalayam
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, குழந்தைகளின் பாதுகாப்பும் மனநலனும் உறுதி செய்யப்பட வேண்டும். மேலும், இப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஒரு குழந்தையின் இழப்பு எந்தக் குடும்பத்திற்கும் தாங்க முடியாத துயரம். அந்த மாணவனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.
இதனை ஒரு பெட்டிச் செய்தியாக கடக்கும் வகையில் தமிழ்நாட்டை மாற்றியது மட்டும்தான் த.வெ.க அரசின் சாதனை!
நாங்கள்தான் தலித்களுக்கு இருக்கிறோம் என பேசியவர்கள் எல்லாம் எங்கே பதுங்கினார்கள் எனத் தெரியவில்லை.
#WATCH | "ஓபன் டெண்டர் என கூறிவிட்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.. யாருக்கு டெண்டர் என முடிவு செய்துவிட்டு டெண்டர் விடப்படுகிறதா?"
அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் நீர் வளத்துறையில் ரூ.42 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் - அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
#SunNews | #BussyAnand | #ArapporIyakkam | #Vijay
முத்தமிழ் கலைஞர் diaries
ரொம்ப நாளாக இந்த பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் இருந்து கொண்டே இருந்தது...
மதிமுக வை.கோபால்சாமி இந்த Press meet முடிந்தவுடன் பயங்கர கோபமாக.. கலைஞர் அய்யாவை பார்க்க சென்றேன்...( Evening medical consultation)
அவர் as usual மிகவும் cool ஆக இருந்தார்
நான் " - அய்யா அந்த பிரஸ் மீட் பார்த்தீர்களா...
கலைஞர்: பார்தேன்...
நான் : உங்களுக்கு கோவம் வரவில்லையா..
கலைஞர்: சிரித்து கொண்டே...இது இன்ன புதுசா டாக்டர் ...எல்லாத்தையும் கடந்து வந்தாச்சு...
He was very calm and composed ..
தொடர்ந்து சொன்னார்...
ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவன்.. தலித் ..
Discrimination on one major condition based on birth... பிறப்பின் அடிப்படையில் மட்டுமே அவன் கீழ் சாதி...
ஆனால் நான் இந்த சமூகத்தில் double discrimination எதிராக சண்ணட செய்து வந்தவன்
பிறப்பு அடிப்படையில் மட்டுமே இல்லை...
But also on the basis of morality ...
Ignore and move on
டாக்டர்...
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.
விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார்.
கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்.
‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது.
அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.