வள்ளுவனை உலகிற்கு தந்ததால் வான்புகழ் கொண்டது தமிழ் !
உலகிற்கே புகழாய் விளங்கும் எங்கள் தமிழுக்கே , புகழாய் விளங்கும் அந்த திருவள்ளவர் எனும் தெய்வப்புலவரை அவரது பிறந்த இந்த வைகாசி விசாகம் திருநாளில் வணங்குகிறேன்🙏🏻
On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
தன் தேச பணியில் துப்பாக்கி சூடு நடந்த போது நெஞ்சை காட்டி துப்பாக்கி குண்டை நெஞ்சில் வாங்கி வீரமரணம் அடைந்த கோட்டார் வீரதியாகி குமார் பிறந்த மண்ணில் குமரி சங்கமம். #குமரியில்_அண்ணாமலை
சென்னையில் குமரி மக்களை இணைத்து குமரி சங்கமம் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வீரதியாகி பாடி.சுரேஷ் பிறந்த மண்ணில் குமரி சங்கமம். #குமரியில்_அண்ணாமலை
மேடையில் வீர உரை அற்றும் போதே இறைவன் என்னை அழைக்கிறான் நான் செல்கிறேன் என்று மேடையில் மறைந்த மகான் ஐயா தாணுலிங்கநாடார் பிறந்த மண்ணில் குமரி சங்கமம். #குமரியில்_அண்ணாமலை
தன் வீட்டை மனவளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு முதியோர் இல்லம் சென்ற பாஜக முதல் சட்டமன்ற உறுப்பினர் போல் எளிமையான மனிதர்கள் மக்கள் பணிக்கு வர தாமரை மலர வேண்டும். #குமரியில்_அண்ணாமலை