Bharatiya Janatha Party is the largest political party in India and the world. This app is an attempt to bring the party's media resources closer to the people.
திமுக மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘அரை லிட்டர் தண்ணீர் பாட்டில் கைப்பற்றும்’ போட்டியில் கலந்து கொண்ட திமுக உபிஸ்களுக்கும், பெரியவராக இருந்தபோதிலும் பாட்டிலை கைப்பற்றியவருக்கும் என் வாழ்த்துக்கள்…! திமுக மக்களை பகுத்தறிவாளர்களாக மாற்றிய விதம் பாராட்டுக்குரியது…!
@AIADMKITWINGOFL@DMKITwing@bjpitwing_
கோயம்புத்தூர் குண்டு வெடிப்புத் தீவிரவாதிகளுக்குத் துணைபோகும் திமுக அரசைக் கண்டித்து, இன்று மாலை நடைபெற்ற கருப்பு தின பேரணியில் கலந்து கொண்ட, இந்து முன்னணி மாநிலத் தலைவர் ஐயா திரு. காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் திரு. சிவலிங்கம், @BJP4TamilNadu சகோதர சகோதரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட எங்கள் அனைவரையும் கைது செய்திருக்கிறது கையாலாகாத திமுக அரசின் காவல்துறை.
கோயம்புத்தூரில் குண்டு வைத்து பொதுமக்களைக் கொன்ற தீவிரவாதியின் இறுதி ஊர்வலத்துக்குப் பாதுகாப்பும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிய எங்களைக் கைதும் செய்து, வாக்கு அரசியலுக்காக திமுக நடத்தும் நாடகத்திற்கு, கூடிய விரைவில் தமிழக மக்கள் பதிலளிப்பார்கள்.