நிலம் தொடர்பான தகவல்கள் உட்பட பல தகவல்களை பெற
சர்வே எண்ணை கொண்டு
1. வில்லங்கசான்று
2. பட்டா
3.அடங்கள் சிட்டா
4. FMB
5. Court case
6. Water charge
7. Property Tax
8.TNEB
அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில்
Click 👉 https://t.co/LymT5BWx3g
ஒரு வீடு கிரயம் பெறுகிறார்கள் என்றால் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்தே வருவாய் துறை
மாநகராட்சி/நகராட்சி/ஊராட்சி பேருராட்சி வீட்டு வரி, தண்ணீர் வரி, பெயர் மாற்றம், மின் இணைப்பு பெயர் மாற்றம் பெற முடியும்.
#Tamilnadu #Land #Repository
ரேட்டிங் குறைவான கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள் லிஸ்ட்✌️.
சில வித்தியாசமான படங்களும் இருக்கு கண்டிப்பா பாருங்க,
1.அரவான்
ஆதி நடிச்ச படங்களில் எனக்கு பிடித்த படம்,
பழைய காலத்துல நடக்குற கதை, செம படம்👌💥
#WATCH | ஆதார் கார்டை புதுப்பிக்க இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கு.. ஆன்லைனில் ஆதாரை புதுப்பிப்பது எப்படி? எளிய விளக்கம் இதோ..!
#SunNews | #AadhaarCard | #AadhaarRenewal
சரிந்து உட்காருவதால் வரும் பிரச்சனைகள்.
நீங்களும் உங்க குழந்தைய பரிசோதித்து பாருங்க, இந்த மாதிரி இருந்தா ஆரம்பத்திலயே தகுந்த சிகிச்சை/உடற்பயிற்சி குடுத்து சரி பண்ணலாம்.
Thread 🧵🧵
ஒரு வண்டியின் மீது போலீஸ் கேஸ் உள்ளதா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது?
அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமீறலால் அபராதம் தொகை (Traffic challan) கட்டாமல் உள்ளது பற்றி அறிந்து கொள்வது எப்படி?
1/3
#Tamilnadu#Traffic#challan#Status#Police#verification