இனத்தால் திராவிடன், மதத்தால் முஸ்லிம் , மொழியால் தமிழன், தேசத்தால் இந்தியன். இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. எவனும் வந்து எங்களுக்கு தேசபக்தியை பற்றி பாடம் நடத்த வேண்டாம்
#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு என் பாராட்டுகள்.
தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி அவர்களின் வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!
மூளை மழுங்கடிக்கப்படும் தமிழ் சமூகம்
திரும்பவும் சொல்றேன் விஜய் செய்யும் அரசியல் பாஜகவிற்கான பட்டுக்கம்பளம்
தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கைகள் உரிமைகளை பேசாமல் மலுங்கடிப்பதுதான் அது
ஒட்டுமொத்த இந்தியாவும் பாஜகவிற்கு எதிராக களமாடும்போது கடந்த 2 மாதத்தில் பாஜகவை பற்றி யாரும் விவாதம் செய்யாதவண்ணம் அதே சமயம் நம்மை திசைத்திருப்பி வைத்திருக்கிறார்கள் RSS அடிமைகள்
தமிழ்நாட்டு உரிமைகளுக்காக போராடும் திமுகவை தொடர்ந்து மக்கள் மனதில் எதிரியாக கட்டமைப்பது இன்னொரு யுக்தி
The students' protest in New Delhi has now captured the attention of the entire country.
We were the first to warn that #NEET was designed to enable large-scale irregularities. That is why the DMK has opposed NEET from the very beginning, consistently pointing out the the dangers it poses.
Tamil Nadu, which led India in defending social justice and paved the way for the First Constitutional Amendment, has only one demand: #AbolitionOfNEET.
More than any other demand, the abolition of NEET must be at the heart of these protests. Only scrapping NEET will provide a lasting solution to all these problems. #BanNEET #SaveStudents
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
மயக்க மருந்து கொடுத்து தவெக நிர்வாகிகளால் கூட்டு பா*யல் வன்கொடுமைக்கு ஆளான பெண், தவெக எம்எல்ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெல்லை டிஐஜியிடம் புகார்
நானும் ஓடிட்டு தான் இருக்கேன்.எல்லாரையும் பார்க்கிறேன் ஆனா எனக்கு நீதி தான் கிடைக்கல என பாதிக்கப்பட்ட பெண் குமுறல்
தன் சொந்த கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்???
அதீத சினிமா மோகம், அதீத சினிமா கவர்ச்சி, கண்மூடித்தனமான திமுக எதிர்ப்பு இதை தவிர இந்த தற்குறிகளுக்கு ஒரு மண்ணும் தெரியவில்லை
இந்த தற்குறிகளிடம் டீ லிமிடேஷன், FCRA குறித்து பேசி புரிய வைத்து உஸ்ஸ்ஸ்ஸப்பா இப்பவே கண்ணை கட்டுதே
This is the official audio release of DMK Campaign Song for the 2026 Elections.
The people are chanting for Stalin to Continue and Tamil Nadu to Win!
Enjoy the Lyrical Video of the 2026 Official DMK Campaign Song.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வப் பரப்புரை பாடல் 'ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!'
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டைச் சிதைக்க வடக்கிலிருந்து பெரும் பருந்து கிளம்புகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேராற்றலால் அதனை ஒவ்வொரு முறையும் விரட்டியடித்துள்ளோம். இப்போது 2026 தேர்தல் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் மீண்டும் அப்பருந்தின் இறகுகளைப் பிடுங்கி எறியும் நேரம் வந்துள்ளது.
தன்மானத் தமிழரின் உரிமைகளைப் பறிக்க நினைக்கும் கூட்டத்திற்கு கருப்பு சிவப்பு படையின் ரௌத்திரம் கொண்டு பாடம் புகட்டிடுவோம்.
ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்!
இந்த பாடலை Download செய்து உங்கள் போன் Ringtone-ஆக set செய்யுங்கள்.
பாடல் குறித்த உங்கள் கருத்துகளை comment செய்து, நண்பர்களுக்கும் இப்பாடலை share செய்யுங்கள்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN