"மாஸ்டர்" பட வெளியீட்டிற்காக அன்றைய அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் நேரம் கேட்டு காத்திருந்த விஜய்..
இன்று தவெகவில் இணைவதற்காக பனையூர் கட்சி அலுவலக வாசலில் மணிக்கணக்கில் காத்திருந்து முந்தியடித்து உள்ளே நுழையும் கடம்பூர் ராஜூ..
காலம் தான் எவ்வளவு கொடியது 😔
#WATCH | முதலமைச்சர் விஜய் தொகுதியில் தொடர் மின்வெட்டு - சென்னை பெரம்பூர் உதயசூரியன் நகர், சத்தியமூர்த்தி நகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக ஏற்படும் தொடர் மின்வெட்டைக் கண்டித்து நேற்றிரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு.
#SunNews | #TVKVijay | #Perambur
டேய் முட்டாள் தற்குறி உங்களை ஏன் தற்குறி என்று சொல்கிறோம் என்று புரிகிறதா ?
உண்மையான கலைஞர் விசுவாசி நீங்கள் அமைச்சர் பதவி ஏன் முதல்வர் பதவி கொடுத்தால் கூட அது ம*யிருக்கு சமமாக கூட மதிக்க மாட்டான்
உண்மையான திமுக தொண்டன் ஒரு எச்சை இயக்கத்தில் வந்து சேருவானா
அப்படி சேர்பவன் தான் உண்மையான தொண்டனாக ஆக முடியுமா ?
கட்சியை உடைக்கறது, செங்கல் பிரிக்கறது, சோபா வியாபாரம் செய்வது எல்லாம் மற்ற கட்சிகள் கிட்ட வேணா வேலைக்கு ஆகும்
நீங்கள் கொடுக்கும் பதவியோ பணமோ திமுககாரனின் கெண்டைக்கால் ம*யிருக்கு சமம் டா தற்குறி
#Shared
கோபிசெட்டிபாளையத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன் அங்கு இந்த தாத்தாவை பார்த்தேன் கரை வேட்டி தோளில் கருப்பு சிவப்பு துண்டு
நான்:- தாத்தா வணக்கம், கழகத்துல என்ன பொறுப்புல இருக்கீங்க
அவர்: நாற்பது வருஷம் கிளைசெயலாளர் ஆக இருந்தான் இப்போ எதும் இல்ல
நான் : உங்கள பார்கும் போது எனக்கு ஒரு உத்வேகம் வருது . ஆட்சில இல்லனாலும் தோரணையா நிக்கிறீங்க
அவர்: double colour க்கு இருக்க மரியாதை வேற எதுக்கும் கெடையாது. emergency ல கருப்பு செவப்பு வேட்டி கட்டின எல்லாரையும் arrest பண்ணாங்க அப்போ கூட நாங்க கட்சி துண்டோட தான் ஊருல சுத்துனோம். அப்போ ஹிந்தி எதிர்ப்பு மாநாடு திருச்சிக்கு போனோம் எப்போவும் இது தான் நம்ப
நான் தலைவருடன் இருக்கும் புகைப்படங்களை காண்பித்து பேசினேன்
அவர்: தளபதி நல்ல இருக்காருல. அவரு நல்ல இருந்த போதும் எங்களுக்கு வேற எந்த கவலையும் இல்ல . ஆட்சியில இல்லனுல வருத்தம் இல்ல தளபதி நல்ல இருந்த போதும் எங்களுக்கு அதான்
அவருடன் ஒரு photo எடுத்துக்கொண்டு கிளம்பினேன்
கழகத்தால் எந்த லாபமும் எடுக்கவில்லை என்றாலும் உயிருள்ளவரை கருப்பு சிவப்பை தூக்கிப்பிடிக்கும் இவரை போன்ற கலைஞர் தொண்டர்கள் உள்ளவரை திமுகவை எந்த கொம்ப்னாலும் அழிக்க முடியாது
“எதிர்க்கட்சியை நோக்கி வந்திருக்கிறீர்கள் என்றால்.. நீங்கள் பதவிக்காக வரவில்லை..”
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கஜேந்திரன், தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
@mkstalin@Udhaystalin#MKStalin | #DMK | #Chennai | @mkstalin
😂😂😂😂😂 அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை தூக்கிட்டு விஜய் படத்தை ஒட்டுன கும்பல் நீங்க
முதலமைச்சர் புகைப்படங்கள் இல்லாத புத்தகப் பைகளை வழங்கியது முதலமைச்சர் ஸ்டாலின்
பொய்களை வைத்து ரொம்ப நாள் ஆட்சி செய்ய முடியாது டா பன்னாடைங்களா
ஆட்சி செய்ய வக்கில்லனா ரிசைன் பண்ணுங்க 😂
திருமதி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் திருவிக நகரில் போட்டியிட்ட பொழுது ....
"உன் புருஷன் சாவுக்கு நீதி கேட்டு கோர்ட்டுக்கு போயேன் ஏன் வேட்பாளரா வந்து நிக்கிற"
அப்படின்னு இந்த தற்குறி தேர்தல் பிரச்சாரத்தில் பேசின வீடியோ!
*ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை திட்டமிட்டு DMK க்கு எதிரான வெறுப்பு பிரச்சாரமாக மாற்றப்பட்டது.
*இப்போது திறக்க வச்ச சிலையை தூக்கிட்டு போயிட்டு இருக்கானுங்க.
*ஒரு சத்தத்தையும் காணும்.
*பாவம் மக்களை எவ்வளவு ஈசியா ஏமாத்திடுறாங்க.
#WATCH | புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சுடுகாடு பிரச்னையால் சடலத்துடன் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#SunNews | #Villupuram | #Protest
முந்தைய திமுக ஆட்சில அரசுப் பள்ளி புத்தகப்பைகள்ல முன்னால் முதலமைச்சர் MKS படம் இருக்காது. அது ஏன்னா?
அவருக்கு தெரியும் எது எதுல பணத்தை செலவு பண்ணனும்னு.♥️
பெரம்பூர் MLA சொகுசா தூங்கிட்டு இருக்கார் அவனுக்கு ஓட்டு போட்ட மக்கள் கரெண்ட் இல்லன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க..
சிறப்பான மாற்றம் 👌👌
பேத்தி சொல்லுச்சு பேரன் சொன்னானு ஓட்டு போட்டீங்கல்ல.... அனுபவிங்க..
"ரஜினிக்கு 50 நல்லபடம் இருக்கு; கமலுக்கு 100 நல்லபடம்; எம்.ஜி.ஆருக்கு 300 நல்ல பாட்டு இருக்கு.." 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவாரு? - ஒருமையில் விமர்சித்த சீமான்
#NTK | #Seeman | #TVK | #PolimerNews
கட்சி ஆரம்பிச்சதுல இருந்து இத தான் பண்ணிட்டு இருக்காங்க..ஒரு toolkit வரும் அது உண்மையா பொய்யானு எல்லாம் பாக்க கூடாது..sperad பண்ணனும் அது தான் TASK..
இவனுக வந்த 20 நாள்ள Bags ku Tender விட்டு அத ஒரு company எடுத்து லட்சகணக்கான bags பிரிண்ட் பண்ணி குடுத்து இருக்காங்க அப்படி தானடா தற்குறிஸ்🤡
அதுல இருக்க திருக்குறளுக்கு கலைஞர் உரை விளக்கம் குடுக்கற அளவு நல்லவங்களாடா நீங்க ?😅
எப்போவது fake news/sticker ஒட்டுனா பரவாயில்ல எப்பவுமே இத மட்டுமே பண்றீங்களேடா தற்குறிஸ்🤡🤡