தமிழக அரசே! ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் மற்ற சமூகத்தினருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில், சிறிதளவேனும் முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் பாரபட்சமின்றி கொடுங்கள்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
திரு.ஸ்டாலின் அவர்களே! முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சிறுபான்மையினர் மீது நலன் கொண்ட உங்கள் ஆட்சியில் சாத்தியமில்லை என்றால் வேறு யார் ஆட்சியில் சாத்தியப்படும்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
திரு.ஸ்டாலின் அவர்களே! முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை சிறுபான்மையினர் மீது நலன் கொண்ட உங்கள் ஆட்சியில் சாத்தியமில்லை என்றால் வேறு யார் ஆட்சியில் சாத்தியப்படும்
#ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழகத்திற்கு விடியல் கொடுக்க வந்த முதல்வர் ஸ்டாலின் அவர்களே! முஸ்லிம் சிறைவாசிகளுக்கும் அந்த விடியல் கிடைக்குமா? #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
காலாவதியான தடா சட்டத்தின் கீழ் நடத்திய விசாரணையே செல்லாது. இதில் முப்பது வருடங்காளுக்கும் மேல் சிறை என்பது அயோக்கியத்தனம். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழக அரசே!சிறைவாசிகள் விடுதலைக்கு பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் அரசாணை(G.O.M.S.1155 Home(prison)Department) ரத்து செய். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
சிறை திருத்துவதற்குத் தானே தவிர தண்டிப்பதற்காக அல்ல என்றார் மகாத்மா காந்தி.ஆதலால் தமிழக அரசே! மத, இன பேதம் இன்றி விடுதலை செய். #ReleaseMuslimLifePrisoners_7Tamilans
தமிழக முதல்வர் அவர்களே! நீண்ட நாள் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளையும், 7 தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள்! #ReleaseMuslimLifePrisoners_7Tamilans