@V_Senthilbalaji மின்துறை அமைச்சர் அவர்களுக்கு சென்னை வளசரவாக்கம் பகுதியில் மின் பராமரிப்பு என்கிற பெயரில் இந்த மாதம் இரண்டு முறை முழு பவர் கட் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்கு மின் நிறுத்தம் செய்யப்பட்டது 2 மணிக்கு வர வேண்டிய மின் சேவை 20 நிமிடங்கள் கடந்தும் இன்னும் வரல.
BJP has crossed the red line by repeatedly trying to insult our beloved prophet BPUH. The silent support of Hindus living in the Arab world to @naveenjindalbjp has caused unprecedented anger on Arab streets. This pre planned blasphemy will’ve serious repercussions.
@mkstalin முதல்வர் அவர்களே கொரொனாவால் மரணம் அடைந்தோரை அடக்கம் செய்யும்
தமுமுக,எஸ்.டி.பி.ஐ,தவ்ஹித் ஜமாத்& ஜீவசாந்தி அமைப்பைச் சார்ந்தவர்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு தலா 30 லட்சம் வாழ்வாதாரத்திற்கு அரசு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்..
பாலஸ்தீனியச் சிறுவர்களின் இறந்த மற்றும் காயமடைந்த உடல்களைக் கண்டு குதூகளத்தில் சிரித்து மகிழும் சங்கிகள் சற்று குனிந்து கங்கை ஆற்றில் மிதக்கும் உடல்களைக் கவனியுங்கள்.. அவர்களை அடக்கம் செய்யவும் அவர்களுக்காக வருத்தப் படவும் ஆள் இருக்கு உங்களுக்கு?