Gas விலை ஏறுது- மின்சார அடுப்பு பயன்படுத்துங்க
Petrol டீசல் விலை ஏறுது- மாற்று எரிபொருள் தேடுங்க
Hotelல GST ஏறுது- வீட்ல சமைச்சு சாப்பிடுங்க
வெங்காயம் விலை ஏறுது- சைவம் சாப்பிடுங்க
உண்மையிலே மனைவியை பிரி��்து வாழும் ஜீ-க்கு என்ன விபரீதமான Ideaலாம் கொடுத்திருப்பானுகளோ!
பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதால் 'மாற்று எரிபொருளுக்கு மக்கள் மாறவேண்டும்' என்று சொல்கிறார் நிதின் கட்காரி. உணவுப்பொருட்களும்தான் விலை ஏறிவிட்டது. ஒரு வேளை 'மாற்று உணவுக்கு மக்கள் மாறவேண்டும்' என்று மண்ணை அள்ளி திங்கச்சொல்வாரோ...?!
@RahimGazzali Gas விலை ஏறுது- மின்சார அடுப்பு பயன்படுத்துங்க
Petrol டீசல் விலை ஏறுது- மாற்று எரிபொருள் தேடுங்க
Hotelல GST ஏறுது- வீட்ல சமைச்சு சாப்பிடுங்க
வெங்காயம் விலை ஏறுது- சைவம் சாப்பிடுங்க
உண்���ையிலே மனைவியை பிரிந்து வாழும் ஜீ-க்கு என்ன விபரீதமான Ideaலாம் கொடுத்திருப்பானுகளோ!
2002ல் சர்வதேச பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பிரபா ஒப்புக்கொண்ட குற்றச்சாட்டு, "குழந்தை போர்வீரர்களை இதற்கு முன் பயன்படுத்தினோம். சமீப காலமாக பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்" என்பது.
எனில் @thiruja குரூப் எதை மறைக்க யார் மீது அவதூறு பரப்புகிறார்கள்? #may17#பிரபாகரன் h
While entire world is in "Mayday" situation, a great salute & May-day wishes to those who work hard to bring back Normal situation...
இனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்...
#covid_19#mayday