புழுகுனி #குடிசைகொளுத்திபாமக பொறுக்கி @veeratalks#CycloneGaja பாதிப்பு குறித்து ஆய்வுசெய்ய வந்த @mkstalin அவர்களிடம் தங்கள் குறைகளை சொல்லவிடாமல் உள்ளூர் காவல்துறை தள்ளிவிட்டு தாக்கியதாக மூதாட்டி புகார்
பொய்கதைகளை அவிழ்த்துவிட்டு உண்மையை திசைதிருப்பிய
பாஜக – அதிமுக கைக்கூலிகள்
#கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள #டெல்டா மக்களை நேரில் சந்திக்க தைரியமில்லாத இவர் டோக்கன் மூலமாக முகத்தை காட்ட நினைப்பது எந்த விதத்தில் நியாயம் !
1264 கார்டுகள் இருக்கும் ஊராட்சிக்கு 120 நபர்களுக்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கும் டோக்கன் கொடுப்பது எப்படி நியாயமாகும் !
#மன்னார்குடி
புலவர் செந்தலை ந.கௌதமன் பேச்சு
1 1/2 மணி நேரத்தில் இத்தனை வரலாறு இத்தனை தகவல்களா என வியந்து பார்த்தேன்
லின்க் ஓப்பன் பண்ணாதவங்களுக்கு இந்த த்ரட்
சில வீடியோ இடம் மாறி இருக்கலாம் பொருத்தருள்க!
#திராவிடம்
மோசமான அரசியல் சட்ட நெருக்கடியை உருவாக்கி இலங்கைத் தமிழர்களின் நலனுக்கும், பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில், அதிபர் சிறிசேனா பாராளுமன்றத்தை கலைத்திருப்பது ஜனநாயகப் படுகொலை!
இனியும், மோடி அரசு மவ��னம் காக்காமல் தமிழர்கள் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
எங்கள் மாவட்ட ஐடி விங் சிங்கங்களுக்கு இன்று ட்ரெய்னிங்!
#SaveSivagangaiFarmers என்கிற ஹேஷ்டாக்கை பயன்படுத்தி டிவிட்டரில் ட்ரென்ட் செய்கிறோம்.
அவர்களுக்கு ஊக்கமளித்திடும் வகையில் நீங்களும் டிவிட்டரில் ஆதரவு தாருங்கள் நண்பர்களே!
#SaveSivagangaiFarmers Tamilnadu government is sleeping and not helping our farmers in sivangagai District. farmers should get crop insurance immediately