திமுகவின் வழக்கறிஞர் குழுவிற்குப் பாராட்டுக்கள்!
ஏற்கனவே முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டிருந்தபோதிலும், இன்று திரு அன்பானந்தம் சரணடைவதற்காக நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது, அவர் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைவதற்கு முன்பே, நீதிமன்ற நுழைவாயிலிலேயே அவரைக் கைது செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அந்த இக்கட்டான தருணத்தில், அர்ப்பணிப்புள்ள திமுக வழக்கறிஞர் குழு உறுதியாக நின்று, சட்ட நடைமுறையை நிலைநிறுத்தி, அவர் பாதுகாப்பாக நீதிமன்றத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டு நீதித்துறையிடம் சரணடைவதை உறுதி செய்தது. ஜனநாயக மற்றும் சட்ட உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர்களின் துணிச்சல், விழிப்புணர்வு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை பாராட்டுக்குரியவை.
நீதியையும் சட்டத்தின் ஆட்சியையும் காத்து உறுதியாக நின்ற திமுக வழக்கறிஞர் குழுவினருக்கு மனமார்ந்த நன்றி
கரூர் மக்களே சூப்பர் சூப்பர் 😓
தூய்மை சக்தியை தூய்மையாக்க
MLA கூட வேண்டாம் என்று தூக்கி எரிந்து செல்லும் அண்ணன் விஜயபாஸ்கரை வாழ்த்துவோம் நண்பா ❤️💐 #dmk#tvk#vijayabaskar#karur#senthilbalaji
பதிவு 2
இடம் : தண்டையார் பேட்டை பகுதி
நான் செல்லும் இடங்களில் உள்ள #DMK அரசின் சாதனைகளை
புகைப்படமாக எடுத்து பதிவேற்றி வருகிறேன்
அதன் இன்றைய புகைப்படம்
Date :22-5-26
நகர்புற குடியிருப்பு கட்டிடம்
அதன் வாயிலில் புது நியாய விலைக்கடை
பாலத்தில் இருந்து பார்த்தால் வானம் தொடும்
#DMK இன் இந்த தோல்வி பெரிதளவில் என்னை பாதித்துள்ழது ஒரு அடிமட்ட கடை நிலை தொண்டனாக.
நான் உறுப்பினரோ நிர்வாகியோ இல்லை..
சாதரண மக்களில் ஒருவன்.
இனி நான்
செல்லும் இடமெல்லாம் பார்க்கும் #DMK சாதனையை
புகைபடமாக எடுத்து பதிவிட
போகிறேன்.
Photo 1 : Date : 21-5-2026
தமிழ்நாட்டில் மாற்றம் தேவையா.. இல்லையா..
மிகவும் தெளிவாக மிகவும் அழகாக திமுக ஆட்சி ஏன் தொடர வேண்டும் என்பதை விளக்குகிறார்
ஒரு முறை கண்டிப்பாக கேட்டு பாருங்க
🙏🙏🙏
சுயமரியாதையை மனதார இழந்த திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள், நாகரிகப் பேச்சையும் இழந்துவிட்டார்.
நம் உயிரினும் மேலான தலைவரின் உயிரை பற்றியே பேசியுள்ளார். திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களே இதுபோன்ற வார்த்தைகள் தமிழ்நாட்டிற்கு அழகல்ல. அண்ணாவின் பெயரை கொண்டிருக்கும் உங்கள் கட்சிக்கும் அழகல்ல.
நாங்கள் மரணத்திற்கும் அஞ்சுபவர்கள் அல்ல. உங்களை போல டெல்லிக்காரர்களுக்கும் அஞ்சுபவர்கள் அல்ல. உங்களின் வெறுப்பையும் வீராப்பையும் அவர்களிடம் காட்டுங்கள்.
#Covid19 தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை ESI மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை PPE Kit அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன்.
மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும் ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.
தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும்!