@mkstalin @GAnbazhagan_ @Udhaystalin#கும்பகோணம் மற்றும் அதற்கு உட்பட்ட ஊராட்சி மக்களில் #மோடி வீடு பதிவு செய்து, வீடு கிடைத்தும் இன்னும் வீடு கட்டுவதற்கான எந்த பில்லும் வரவில்லை, கும்பகோணம் #TNHB அலுவலகத்தில் கேட்டல் #திர���ச்சி மண்டலத்தில் இன்னும் கொடுக்க வில்லை என சொல்கின்றனர்
@BJP4India@BJP4TamilNadu பதிவு செய்தும் ஏன் எங்களுக்கு வீடு வர வில்லை, சுமார் 4 வருடம் மேல ஆகிறது, குறைந்து வட்டியில் கடன் கிடைத்தால் கூட நாங்களே கட்டி கொள்கிறோம், ஏதேனும் உதவுங்கள். இருக்கும் வீடு பழைய வீடு என்பதால் கூரை உடைந்து வருகிறது கர்ப்பிணி இருக்கிறார். எங்களுக்கு வீடு கிடைக்க உதவுங்கள். நன்றி.
@BJP4India@BJP4TamilNadu பதிவு செய்தும் ஏன் எங்களுக்கு வீடு வர வில்லை, சுமார் 4 வருடம் மேல ஆகிறது, குறைந்து வட்டியில் கடன் கிடைத்தால் கூட நாங்களே கட்டி கொள்கிறோம், ஏதேனும் உதவுங்கள். இருக்கும் வீடு பழைய வீடு என்பதால் கூரை உடைந்து வருகிறது கர்ப்பிணி இருக்கிறார். எங்களுக்கு வீடு கிடைக்க உதவுங்கள். நன்றி.
@BJP4India@BJP4TamilNadu நாங்களும் வட்டிக்கு கடன் வாங்கி 70000 ரூபாயில் செலவு செய்து basement கட்டி வைத்து விட்டு காத்திருக்கிறோம் இன்னும் எங்களுக்கு வீடு வரவில்லை அடிக்கடி சென்று வீட்டு வசதி வாரியத்தில் சென்று கொட்டோம் ஒவ்வொரு வாரமும் வரும் வரும் என்று சொன்னா���்கள் ஆனால் வந்தபாடில்லை,
@BJP4India@BJP4TamilNadu ஐயா வணக்கம், இன்னும் எங்களுக்கு இரண்டு முறை பதிவு செய்தும் மோடி வீடோ, ஐயா கலைஞர் வீடோ கிடைக்கவில்லை, கும்பகோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 2024 ஆம் வருடம் மீண்டும் வீட்டுக்கு பதிவு செய்தோம், வீடு வந்து விடும் basement கட்டுங்கள் என்று பொறியாளர் கூறினார்,
@BJP4India@BJP4TamilNadu ஐயா வணக்கம், இன்னும் எங்களுக்கு இரண்டு முறை பதிவு செய்தும் மோடி வீடோ, ஐயா கலைஞர் வீடோ கிடைக்கவில்லை, கும்பகோணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் 2024 ஆம் வருடம் மீண்டும் வீட்டுக்கு பதிவு செய்தோம், வீடு வந்��ு விடும் basement கட்டுங்கள் என்று பொறியாளர் கூறினார்,
எந்த முன்னறிவிப்பு இன்றி எவ்வாறு இது போன்று பணம் மிரட்டி கேட்கிறார்கள்? அவருக்கு ஒரு கை இழந்தவர் இருப்பினும் அவர் நான் சொல்வதை கேட்க தயாராக இல்லை. என் இந்த பகல் கொள்ளை நடக்கிறது அடிக்கடி? நிர்வாகம் என் இது போன்ற ஆட்களை வேலைக்கு எடுக்கிறீர்கள். தயவு செய்து கண்டியுங்கள்.@
I request that you take immediate action to address this issue. Please consider replacing or retraining these employees to ensure a safe and respectful environment for customers.
Specifically, during the night shift, an overweight employee consistently fights with customers and blackmails them. As a regular user of this parking facility for two years, I've noticed a significant decline in staff behavior over the past few months.
@CMOTamilnadu@chennaicorp@chennaipolice_@ChennaiTraffic இந்த வாகனம் சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து திடீரென அதிவேகமாக வந்தது ஒரு பெண் மற்றும் ஒரு முதியவர் விபத்தில் சிக்கி இருப்பார் நொடி பொழுதில் அவர்கள் இரு சக்கர வாகனத்தை ஓரம் இயக்கினார்....