குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு செல்ல மறைமுகமாக தூண்டும் விதமாக பேசிய இந்த இன்ஸ்டா ஜோடி கிரிஷ் - ஐஸ்வர்யாவுக்கு எதிராக புகார் அளித்தும் கைது செய்யாது ஏன்?
இவர்கள் ரெம்ப கூலாக குழந்தைகளை பாலியல் தொழிலுக்கு பேசுவதை விஜய் அரசு ஏற்கிறதா? பின் ஏன் இன்னும் கைதாகவில்லை?
��ூட் மாபியா கைது செய்யாமல் தடுக்கிறதா?
கேவலம் Likes காக குழந்தைய P⭕RN விஷயத்துல வச்சி பேசி Normalize பண்ற மாதிரி Content போடுறான்!!
இதுக்கு ஒரு கோடி Views 7 லட்சம் Likes... இதெல்லாம் பாத்து வளர்ற அடுத்த தலைமுறை என்ன ஆகும் ?? 🤦♂️
இந்த Insta Culture ah இப்பவே ஒழிக்கலனா நாடு நாசமா தான் போகும் !!
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா?
@CMOTamilnadu@TVKVijayHQ
புதிதாக 8,000 மருத்துவமனைகளைத் திறப்பதற்கு இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனும் தவெக அரசின் அறிவுப்பு அதிர்ச்சியளிக்கிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தரம் உயர்த்துவோம் எனவும், கிராமப்புற மருத்துவமனைகளை நவீனமாக்குவோம் எனவும் தேர்தலில் வாக்குறுதியளித்துவிட்டு, இப்போது மருத்துவத்துறையில் கண்மூடித்தனமாகத் தனியார்மயத்தை ஊக்குவிக்கும் அரசின் செயல்பாடு வாக்குச் செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மக்களுக்குச் செய்யும் சனநாயகத் துரோகமாகும். தனியார் முதலாளிகளின் இலாபவெறிக்கு மருத்துவத்துறையை தாரைவார்த்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இணையம் வாயிலாக விண்ணப்பித்தாலே தற்காலிக அனுமதி வழங்கப்படும் எனவும், ஆய்வுக்குப் பிறகு, நிரந்தர அனுமதி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருப்பது மருத்துவத்துறையில் சீர்கேடுகள் பெருகவே வழிவகுக்கும். அரசு ம���ுத்துவமனைகளின் குறைபாடுகளையும், போதாமைகளையும், சிக்கல்களையும் தீர்த்து, அவற்றைத் தரம் வாய்ந்ததாக மாற்ற முயற்சி எடுக்காது, 8,000 தனியார் மருத்துவமனைகளுக்கு இப்போது எதற்கு திடீர் அனுமதி? ஏன் இந்த அவசரகதியிலான ஏற்பாடு? யாரைத் திருப்திப்படுத்த நடக்கிறது? யாருக்கு நன்றிக்கடன் செலுத்துவதற்காக இந்த தான்தோன்றித்தனமான அனுமதியும், உள்நுழையும்? ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசும், மாநிலத்த�� ஆண்ட முந்தைய திமுக, அதிமுக அரசுகளும் தனியார்மயத்தை அரசின் நிர்வாகக்கொள்கை முடிவாகக் கொண்டதையே தவெக அரசும் அடியொற்ற��மென்றால், எங்கிருக்கிறது மாற்று அரசியல்? எங்கிருக்கிறது மக்களுக்கான ஆட்சி? வெட்கக்கேடு!
ஆகவே, மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் செயலை கைவிட்டு, அரசு மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் தரம்உயர்த்தி, அனைவருக்கும் தரமான மருத்துவச்சிகிச்சைக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர�� கட்சி
வாத்தா இத பாத்தா மக்கள் மேல தான் கோவம் வருது...😒🤦
இப்படி perfect plan, vision, knowledge ஓட பேசுறவன விட எந்த விதத்தில் டா ஸ்டாலின் eps விஜய் சிறந்தவங்களா ஆகிட்டாங்க?
வீடியோ முழுசா பாரு, இவர் கேக்குற கேள்விக்கு பதில் இருக்கா உன்கிட்ட?👇😕