ஒவ்வொரு ஆணும் பின்பற்ற வேண்டிய விதிகள்.
1. ஒரு பெண்ணைக் கவருவதற்காக ஒருபோதும் உங்கள் எதிர்காலத்தைப் பணயம் வைக்காதீர்கள்.
2. நம்பிக்கை ஏற்படும் வரை உங்கள் நிதி விவரங்களை ரகசியமாக வைத்திருங்கள்.
3. கவனம், மரியாதை அல்லது விசுவாசத்திற்காக ஒருபோதும் கெஞ்சாதீர்கள்.
4. குறைந்தது 5 வகையான நல்ல உணவுகளைச் சமைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
5. நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை ஒருபோதும் அளிக்காதீர்கள்.
6. உங்கள் வார்த்தையைக் காப்பாற்றுங்கள்; குறிப்பாக, அது சிரமமான சூழலாக இருந்தாலும் சரி.
7. தனிமையின் காரணமாக உங்கள் துணையைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.
8. மற்றவர்களின் அங்கீகாரத்தைத் தேடுவதற்கு முன், நீங்கள் பெருமைப்படக்கூடிய ஒரு வாழ்க்கையை உருவாக்குங்கள்.
9. வேலை கிடைத்துவிட்டது என்பதற்காகக் கற்றுக்கொள்வதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள்.
10. கசப்புணர்வு கொண்ட மனிதராக மாறாமல், உங்கள் மன அமைதியைக் காத்துக்கொள்ளுங்கள்.
11. நீங்கள் சம்பாதிக்காத பணத்தைச் செலவிடாதீர்கள்.
12. உங்கள் உடலைச் சுத்தமாகவும், உங்களைச் சுற்றியுள்ள சூழலை நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
13. மணிக்கணக்கில் விளக்கம் அளிக்காமலேயே 'முடியாது' என்று சொல்லக் கற்றுக்கொள்ளுங்கள்.
14. தற்காலிக இன்பத்திற்காக உங்கள் நீண்டகால முன்னேற்றத்தை ஒருபோதும் அழித்துக்கொள்ளாதீர்கள்.
15. உங்கள் இளைய வயது சுயமே (younger self) மதிக்கும் வகையிலான ஒரு மனிதராக மாறுங்கள்.
சகோதரா, உன் வாழ்க்கை உன் பொறுப்பு.
Translate - @ OHeybrother..
"டாக்டர் கொடுத்த மாத்திரை தோற்ற இடத்தில் ஜெயித்துக் காட்டிய துத்தி!" 🌿✨
"ஆபீஸ் கிளம்பும்போது உட்காரவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் தவித்த நண்பன்... ஒரே ஒரு கப் கசாயத்தால் சில மணி நேரங்களில் நிம்மதியான தருணம்!"
திங்கட்கிழமை காலை நேரம்... ஆபீஸ் போக கிளம்பிட்டு..
1/
ஒரு பொருளாதாரப் பேராசிரியர் தனது நண்பர்களிடம் கூறிய கதை:
"நான் பணிபுரியும் கல்லூரியில் இதுவரை ஒரு மாணவர்கூட தோல்வியடைந்ததில்லை. ஆனால் சமீபத்தில், ஒரு வகுப்பு முழுவதையும் நான் தோல்வியடையச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!"
இதைக் கேட்ட நண்பர்கள் அனைவரும் ஆச்சரியமடைந்து, "அது எப்படி நடந்தது?" என்று கேட்டனர்.
அதற்கு பேராசிரியர் விளக்கினார்:
"அந்த வகுப்பு மாணவர்கள் என்னிடம் வந்து, 'சார், சிலருக்கு அதிக மதிப்பெண்களும், சிலருக்கு குறைந்த மதிப்பெண்களும் வழங்குவதற்குப் பதிலாக, அனைவருக்கும் ஒரே மதிப்பெண் வழங்குங்கள்' என்று கேட்டார்கள். அதற்கு நான் சம்மதித்தேன்."
"வகுப்பில் உள்ள அனைவரின் மதிப்பெண்களையும் கூட்டி, அதன் சராசரியைக் கணக்கிட்டு, அதையே அனைவருக்கும் வழங்குவதாகச் சொன்னேன்."
முதல் பருவத் தேர்வில் அனைவருக்கும் சராசரியாக 'B' தரம் கிடைத்தது.
இரண்டாம் பருவத்தில் அனைவருக்கும் 'D' தரம் கிடைத்தது.
மூன்றாம் பருவத்தில் அனைவருக்கும் 'F' தரம் கிடைத்தது.
இறுதித் தேர்வில், வகுப்பு முழுவதும் தோல்வியடைந்தது!
மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நன்றாகப் படித்து வந்தவர்கள், "நாம் ஏன் மற்றவர்களுக்காகக் கடினமாகப் படிக்க வேண்டும்? சராசரியாக படித்தாலே போதுமே." என்று எண்ணி முயற்சியைக் குறைத்தனர்.
சராசரியாக படிப்பவர்கள், "எப்படியும் புத்திசாலிகள் படிப்பார்கள்; நமக்கும் அதே சராசரி மதிப்பெண் கிடைத்துவிடும். அப்படியிருக்க நாம் ஏன் படிக்க வேண்டும்?" என்று எண்ணி, அவர்களும் படிப்பதை நிறுத்திவிட்டனர்.
எப்போதும் படிக்காதவர்கள், சும்மா இருந்தாலே சராசரி மதிப்பெண் கிடைக்குமே என்று அப்படியே படிக்காமல் இருந்தார்கள்.
இந்தச் சிறிய சோதனையிலிருந்து நான்கு உண்மைகள் தெளிவாயின:
எந்தச் சட்டமும் ஏழையைப் பணக்காரனாக்க முடியாது. ஆனால் அதே சட்டம் பணக்காரனை ஏழையாக்க முடியும்.
யாராவது ஒருவர் இலவசமாக ஏதாவது பெறுகிறார் என்றால், அதற்காக வேறு யாரோ ஒருவர் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்பதே அதன் பொருள்.
அரசு எதையாவது இலவசமாக வழங்குகிறது என்றால், அதற்குத் தேவையான பணமோ வளமோ வேறு யாரிடமிருந்தோ வந்திருக்க வேண்டும்.
செல்வம் தொடர்ந்து உருவாக்கப்படாமல், உருவாக்கப்பட்ட செல்வம் மட்டும் பகிர்ந்தளிக்கப்பட்டுக் கொண்டே இருந்தால், வளமும் செழிப்பும் ஒருநாள் மறைந்துவிடும். உருவாக்காமல் வெறுமனே அனுபவித்துக் கொண்டே இருந்தால், மலை அளவு செல்வம்கூட கரைந்துவிடும்.
மக்களில் ஒரு பகுதியினர், "எதுவும் உழைக்காமலே கிடைக்கிறது; அப்படியிருக்க நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?" என்று நினைக்கத் தொடங்கும்போதும்,
மற்றொரு பகுதியினர், "நாம் ஏன் கடினமாக உழைத்து, உழைக்காதவர்களுக்காக தொடர்ந்து சுமை சுமக்க வேண்டும்?" என்று எண்ணத் தொடங்கும்போதும்,
அதுவே ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கான விதைகள் விதைக்கப்படும் தருணமாகும்.
அரசியல் கண்ணோட்டத்தைக் கடந்து, இந்தக் கருத்தை ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
நம் வருங்காலத் தலைமுறைகளின் நலனுக்காக.
இந்தப் பதிவில் பேசிய சகோதரி டாக்டர்...நவீன யுகத்தில் எதிர்கால இளம் குழந்தைகள் எப்படி எல்லாம் நாசமாகி வருகிறார்கள் என்பதை அறிவுப்பூர்வமாக புட்டு புட்டு வைக்கும் இந்த சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்..!🙏 ... *உங்கள் சொந்த வாரிசுகளின் நலன் கருதி...
ஒரு மட்டமான குப்பை படம் தான் இந்த #Iruttarai. 🤦♂️🗑️
இப்போ Ullu series-ல கூட story, screenplay, editing, cinematographyன்னு technically நல்லா பண்ண try பண்றாங்க.
ஆனா நீங்க அதுக்குக்கூட லாயக்கு இல்லடா! 😭
At this point, Ullu series > Aha movies 💀
படம் நம்ம Telegram channel-la இருக்கு. 👀
Link first comment-la இருக்கு. 👇
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 12ம் தேதி தென்காசி செல்வதற்காக ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன்
Tn 72 n 2169 எண் கொண்ட வழித்தட பேருந்தில் ஏறியுள்ளார். டிரைவர் பாண்டியன் என்பவர் அந்தப் பேருந்தை இயக்கியுள்ளார். பேருந்தில் அந்தப் பெண் மற்றும் குழந்தைகள் ஏறும் போது திடிரென இயக்கியதால் கீழே விழும் சூழலில் அவர் கணவர் சத்தம் போடவே பேருந்தை நிறுத்தியுள்ளார். இதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் அந்தப் பெண்ணின் கணவர் ஆகியோர் பேருந்து டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதேபோன்று கடந்த ஜூலை 20ம் தேதி இரவு அம்பாசமுத்திரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற 21 02 என்ற வழித்தடம் எண் கொண்ட பேருந்து இதே டிரைவர் இயக்கினார். அப்போதும் முதியவர் ஒருவர் ஏற முயன்ற போது பேருந்தை அவர் இயக்கியதால் கீழே விழ முயன்றார். அப்போது ஓட்டுநர் முதியவரை பிடித்ததால் அவர் தப்பித்தார். இதே டிரைவர் கடந்த ஆக.26 ஆம் தேதி பாபநாசத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற போது சேரன்மகாதேவி ரவுண்டானா அருகே தனியார் பேருந்து டிரைவரிடம் ஏற்கனவே இருந்த முன் விரோதம் காரணமாக 50க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசை மோத விட்டார். இந்தச் சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர்த்தப்பினர். தொடர்ந்து மக்களின் உயிரை துச்சமின் நினைக்கும் இது போன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருநெல்வேலி மண்டல போக்குவரத்து துறை நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் நிச்சயம் பெரிய அளவில் விபத்து ஏற்பட்டு அசம்பாவித சம்பவம் ஏற்பட வாய்ப்புள்ளது. @CMOTamilnadu@Chief_Secy_TN