இந்தியப் புவியியல் விஞ்ஞானிகளே
உங்களுக்கு ஒரு அறைகூவல் இயற்கை எதிர்வினையாற்றுகிறது
தொடர்ந்து மழையில்லை
அழுதால்தான் தண்ணீரே பார்க்கமுடிக்கிறது
இதை சீர் செய்யுங்கள்
அரபுநாடுகளை போல வானத்தில் மேகத்தை தூவி மழையை கொண்டு வாருங்கள்
தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காக்கவும் #சென்னைவெயில்
IMPRESS FILMS - ன்2 வது தயாரிப்பு 'சாக்லெட்'
தயாரிப்பு-கவிதா.S இயக்கம்-நான்ஸி
நடிகர்கள்-நட்டி,சந்தோஷ்,காயத்ரி,தேஜஸ்வினி
ஒளிப்பதிவு:விஷ்ணுரங்கசாமி
இசை-ஜிப்ரான்,பாடல்-மீரான்(தினகரன்), ம.மோகன்(இந்து தமிழ்)
எடிட்டிங்-ராஜாமுகமது
பிஆர்ஓ-மக்கள் தொடர்பாளர்கள் யூனியன்
நன்றி-தினமலர்
#பாரம்பரிய_நெல் ரக விதைகள் எங்கே கிடைக்கும் எனப் பலரும் கேட்பது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இதோ...
#நெல்_ஜெயராமன்
திருத்துறைப்பூண்டி,
📞9443320954
#சாரதா_ஆசிரமம்
உளுந்தூர்பேட்டை
📞9943064596
#விதை_யோகநாதன்
முசிறி
📞9442816863
#ஶ்ரீராம்
கதிராமங்கலம்
9486718853
ஒரு நேர்காணல் with @TamilTheHindu 🙏🏽😊 here I talk about my next two films, how I choose my projects, my respect for comedians, importance of a good working atmosphere, theatre, sports and my love for learning new languages! Thank you Mohan for asking me the right questions :)