This guy is sticking up posters all the upto the gate at the Party HQ in Neelankarai and we expect him to stop putting up posters across the city... @CMOTamilnadu@BussyAnand no control over cadre?? Keep Chennai ugly forever!!! 😑😑
The DVAC is only raiding @chennaicorp local level offices and are booking fringe level assistant engineers. Not that lower level corruption must be tolerated but they’re on big sleep mode in big corruption of ex-ministers. Even Arappor’s recent complaint against former highways minister E V Velu is lying in dust. It raises a question about compromised officials within the system, and the chief minister must definitely shake them up, if he’s serious about corruption.
DVAC has not yet uploaded the FIR registered against former DMK minister KN Nehru in the MAWS cash-for-tenders scam.
A few days ago, DVAC had conducted searches in a scam pertaining to procurement of alluminium conductors by TNPDCL. Even that FIR wasn't uploaded.
This is a bad, anti-transparency move by DVAC under the TVK government.
தலைநகர் சென்னையின் மையப்பகுதியிலேயே ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலை செய்யப்பட்ட நபர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி என்பதோடு, அண்மையில் தவெகவில் இணைந்தவர் எனவும் கூறப்படுகிறது. மேலும், வடமாநிலத்தைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஒருவரும் போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தலைநகரமா, இல்லை கொலைநகரமா என்று எண்ணும் அளவுக்கு அதிர்ச்சி அளிக்கும் கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
முதலமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை முழுவதுமாக செயலிழந்துவிட்டதற்கும், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதற்கும் இதுவே சாட்சி.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு அரசியல் ஆலோசகராக ஜான் ஆரோக்கியசாமியை நியமனம் செய்து அவருக்கு அரசு வாகனம், பத்துக்கும் மேற்பட்ட போலீஸ், முதலமைச்சர் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே தனி அலுவலகம் என்று மக்கள் பணத்தை செலவுசெய்துவரும் நிலையில் அவரை நியமனம் செய்ததற்கான அரசாணையை கேட்டால் அரசுத்துறை அலுவலர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல்களை வழங்கி உண்மையை மூடி மறைப்பது எந்த வகையில் நியாயம்?!
அதிமுக மீண்டும் வருமா? ஒருவர் கையில் தான் அதற்கான அனைத்து முடிவுகளும்.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக முழுமையாக வெற்றி பெற்று இருக்கும்
ஆனால் அப்பொழுது தோல்விக்கு காரணம் டிடிவி தினகரன் கூட்டணியில் வேண்டாம் என கூறியதால் தான் அப்பொழுது அதிமுக தோற்றது திமுக ஆட்சிக்கு
வந்தது.
இதற்கு ஒருவர் மட்டுமே தான் காரணம்.
2024 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று இருக்கலாம் ஆனால் அண்ணாமலை உடன் ஏற்பட்ட மோதலால் பிஜேபி விழா கூட்டணி உறவை குறித்துக் கொண்டு அதிமுக தனித்து தேர்தலை சந்தித்தது அதில் மிகப்பெரிய தோல்வி அடைந்தது.
அப்பொழுது அதிமுகவும் பிஜேபியும் சேர்ந்து இருந்தால் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கும் .அமைச்சரவை பதவியும் கிடைத்திருக்கும். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பக்கத்தில் இப்பொழுது சந்திரபாபு நாயுடு எப்படி அமர்ந்திருக்கிறாரோ அந்த இடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் அமர்ந்திருப்பார். வெற்றி பெற்றிருந்தால் ஆனால் தோல்வியடைந்து மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து
அதிமுக.
இதற்கும் ஒருவர்தான் காரணம்.
2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கலாம் என கூறும் பொழுது அதையும் தவிர்த்து விட்டார்.
இதற்கும் ஒருவர்தான் காரணம்.
2026 தேர்தல் முடிந்தவுடன் தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காத பொழுது அப்பொழுது உடனடியாக முன் வந்து அதிமுக எந்த ஒரு நிபந்தனையும் இல்லாமல் நான் உங்களுடன் கூட்டணி வைக்கிறோம் எனக் கூறியிருந்தால் மூன்றாவது இடத்திலிருந்து அதிமுக திமுகவை வீழ்த்திவிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்திருக்க முடியும் . அடுத்தடுத்த தேர்தலில்.
அதையும் தவறவிட்டார்.
கடைசியாக இருக்கும் ஒரே நம்பிக்கை தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஒரு நல்ல மக்களை கவரக்கூடிய தலைவர் அதிமுகவிற்கு தேவை.
அதற்கான அனைத்து வேலைகளையும் அதிமுகவில் உள்ள முக்கிய மூத்த நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டும்.
டிடிவி தினகரன் அவருடைய கட்சியை கலைத்து விட்டு அதிமுக பொதுச்செயலாளர் அவர்களுடன் ஒன்று சேர்ந்து அதிமுகவை மறு சீரமைப்பு செய்து இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் .
அவர் மக்களை கவரக்கூடிய நல்ல தலைவர்.
மாவட்டச் செயலாளர்கள் அளவில் மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட வேண்டும் கட்சி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
உண்மையான தொண்டர்களுக்கு இளைஞர்களுக்கும்,மகளிர்க்கும் பெரிய அளவில் முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும்.
தற்போதுள்ள பாசறை,தகவல் தொழில்நுட்பம்,இளம் பெண்கள், மருத்துவ அணி, விவசாய அணி தொழிற்சங்க அணி என அனைத்திலும் மறு சீரமைப்பு செய்ய வேண்டும்.
நாளை அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னையில் இருக்கிறது அதில் கட்சி மறுசீரமைப்பு பற்றி பொதுச் செயலாளர் பேசுவாரா என பார்க்கலாம்.
அமைச்சர் பார்த்தீபன் மனைவி வந்ததுக்கு ரோட்டை மரித்து இத்தனை ராவுடி...மாண்புமிகு அண்ணியாம்..
@TamilanParthib1 ஏன்டா டேய் அதிகாரம் கிடைச்சி உனக்கு திமிரு என்ன வேன பண்ணலாம்னு இருக்கியாட உன்ன மாதிரி நாதாரிங்க பண்ணுற வேல தான் தளபதிக்கு TVK கேட்ட பெயர்
The boys in the Thrissur accident were not wearing seat belts- even in the front seats.
I don’t know if this is bad parenting, peer pressure, or just boys being boys. I’m deeply saddened and I know that the parents will blame themselves for losing their children.
It’s extremely difficult to survive the unnatural and avoidable death of your kid. Parents, please speak to your children.
மனதை உருக்குகிறது.
1. இரவு 11 முதல் காலை 6 மணி வரையில் நமது நெடுஞ்சாலைகள் மக்கள், முக்கியமாக குடும்பங்கள் பயணிக்க உகந்தது அல்ல.
அதிவேக ஆம்னி பஸ்கள், பொறுப்பற்ற கனரக வாகன டிரைவர்கள், தேவைற்ற சாலைத் தடுப்புகள், குடி, தூக்கம், மோசமான சாலை வடிவமைப்பு என பல காரணங்கள்.
2. சாலையில் நிற்கும் கனரக வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் சிஸ்டமே இங்கில்லை.
3. யார் பேச்சையும் கேட்டால் நமக்கு அது கவுரவக் குறைச்சல் என உறுதியாக நம்பும் நமது GenZ.
இதையும் கூட பூமர் என்றுதான் சொல்வார்கள். மனசு கேட்கலை.
@X Hello,
My account has been labelled for potential spam or inauthentic behavior. I believe this was applied incorrectly, as I am a genuine user and do not use bots or automation to manipulate X. Please review my account manually and remove the label if there is no violation.