டெல்டா மாவட்ட விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி அவர்கள் சம்பா சாகுபடி செய்ய மேட்டூர் அணையில் இருந்து எப்போது தண்ணீர் திறக்கப்படும்?
-விவசாயிகளின் குரலாக பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#AIADMK#TNAssembly
That வேற வாய் நாரவாய் moment.
Before election - 6 cylinders for all. After election - only for 2.5 lakh income p.a family. #TVK and #DMK are two sides of the same coin. Both shamelessly lie and cheat people.
சொன்னது 6… இப்போது 3-ஆ?
வாக்குறுதி கொடுப்பது எளிது; அதை நடைமுறையில் நிறைவேற்றுவதுதான் பொறுப்பான அரசியல்.
மக்களுக்கு தேவை வெறும் அறிவிப்புகள் அல்ல — நடைமுறை சாத்தியமான திட்டங்கள்!
— APR. செல்வக்குமரன்
#AIADMK#EdappadiPalaniswami#APRSelvakumaran#TVKVijayFails
“தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்தின் ஒப்பந்தப்புள்ளி கோரிய நிறுவனங்கள் குறித்த விவரங்கள் சமூக ஊடகங்களில் செய்தியாக வந்துள்ளன.
அதில், “ஜாய் அலுக்காஸ்” என்ற நிறுவனம் 0.01 பைசா செய்கூலி சேதார அளவில் இந்த மோதிரத்தை செய்வதாக கூறி ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளதாக செய்திகள் வருகின்றன.
இந்த ஜாய் அலுக்காஸ் நிறுவனத்தின் Sister Concern எனக் கூறப்படும் ஜோஸ் அலுக்காஸ் நிறுவனத்தின் Brand Ambassador ஆக விளம்பரங்கள் நடித்தவர் யார் தெரியுமா?
நம்ம ப்ரோ @actorvijay தான் !
மற்ற நிறுவனங்கள் எல்லாம் 400-15000 ரூபாய் வரை செய்கூலி அளவு கோரிய போது, இந்த நிறுவனம் மற்றும் ஒரு பைசா கோரி இருப்பது புருவங்களை உயர்த்தாமல் இல்லை.
தமிழக அரசு Major Shareholder ஆக இருக்கும் Titan நிறுவனத்திடம் இந்த விலையை Match செய்ய அரசு கோரியதா? தனியார் நிறுவனம் செய்வதற்கு பதிலாக அரசு நிர்வகிக்கும் நிறுவனமே செய்தால் அது இன்னும் செம்மையாக அமையுமே ?
ஆவன செய்வீர்களா @CMOTamilNadu ?
ஆச்சரியக்குறி அமைச்சரால் கடுப்பான சபாநாயகர்!
தயவு செஞ்சு பேசி முடிங்க என நொந்து பேசிய பேரவை தலைவர்..
புலி வருது..புலி வருது கதை இன்னும் எத்தனை நாளோ!
@RameshOffcl !
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
தொகுதி மறுவரையரை விவகாரம் குறித்து சட்டரீதியாக புள்ளிவிபரங்களோடு பேரவையில் பொய்க்கால் குதிரை அரசுக்கு எடுத்துரைத்த மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPStamilnadu அவர்கள்.
#TNAssembly#AIADMK
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்றைய தினம் சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றனர்.
இன்றைய தினம் நிதி நிலை அறிக்கையின் துறை வாரியான மானியக் கோரிக்கைகளில் கழகத்தின் சார்பில் உரையாற்றிய கழக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. சொரத்தூர் இரா. ராஜேந்திரன் (நெய்வேலி) மற்றும் திரு. ஆர். மணி (ஓமலூர்) ஆகியோர் மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் #எடப்பாடியார் அவர்களை அவர்தம் சட்டமன்ற அலுவல் அறையில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
#TNAssembly #AIADMK