தேசிய கட்சி, மாநில கட்சி, மகளிர், சிறுபான்மையினர்,
தாழ்த்தப்பட்டோர், இடதுசாரிகள், எழுத்தாளர்கள் என ஒரு சமூகநீதி படையையே இந்திய நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கிறது
தமிழகம் ❤️
மீதியை இனி வரலாறு சொல்லும்.
#AsianAthleticsChampionship2019 -இல் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் நிலைநாட்டியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத��து மற்றும் ��ரோக்கிய ராஜீவ் இருவரையும் மனதார பாராட்டுகிறேன்.
உங்கள் முயற்சிகளும், வெற்றிகளும் தொடரட்டும்!
தமிழகத்தின் பெருமை உலக அரங்கில் ஒலிக்கட்டும்!
"உங்களின் நாள்"
இத்தனை ஆண்டுகளாக நீங்கள்
"எதிர்பார்த்த நாள்" தவரவிடாதீர்கள் வாக்களிக்கயுங்கள் உமது வாக்கு உமது உரிமை நீங்கள் தேர்ந்து எடுக்கும் பிரதமர் யார் முடிவு செய்யுங்கள்...உடன் பிறப்பே தயவுகூர்ந்து சிந்தித்து வாக்களியுங்கள்.
@mkstalin நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுகவிற்கு கண்டிப்பாக 100% சதவீத வெற்றி வாய்ப்பு என அறிந்து அதனை தடுப்பதற்கும் தேர்தல் நடைபெற்றால் அதிமுக பாஜக தோல்வியுறும் என எண்ணி தேர்தல�� சீர்குலைக்க நடவடிக்கை..இவர்கள் இதோடு விடுவார்கள் என என்னவேண்டாம் அனைத்தையும் சந்திப்போம் வெற்றி நமதே..
வேலூர் தொகுதி தேர்தல் ரத்து - தூத்துக்குடியில் #ITRaid ; தேர்தல் ஆணையம் யாரை திருப்திபடுத்துவதற்கு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது?
ADMK + BJP-யோடு நாங்களும் கூட்டணிதான் என நிரூபிக்கிறீர்களா?
ஜனநாயகத்தை குழிதோண்டி பு���ைக்க நினைத்தால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்!
மக்களே..ஒரு போதும் மறந்துவிடாதீர்...
விவசாயிகளை சந்திக்க கூட நேரம் ஒதுக்காத பிரதமர் இன்று மக்கள் அனைத்தையும் மறந்துவிட்டனர் என்று அதிமுக உடன் கூட்டணி பேரம் வைத்துக்கொண்டு மெகா கூட்டணி என���கிறார்கள்.. எதையும் மறவாதீர்.. உங்களுக்கு ஆன நேரம்...வாக்களிப்பீர் உதயசூரியன்
தென்சென்னை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திருமதி.#தமிழச்சிதங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து கழக தலைவர் "#தளபதியார்" அவர்கள் இன்று சோழிங்கநல்லூர் (கண்ணகி நகர்)பொதுக்கூட்டதில்/மாநாட்டில் பங்கேற்றபோது.....அலைகடலென மக்கள் வெள்ளத்தில்......#நாடும்நமதேநாற்பதும்நமதே!!..
எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்��ிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன.
ஆனால், பாஜக - அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை!
@TNelectionsCEO
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது.
ஜனநாயகத்தின் முகத்தில் தேர்த��் ஆணையமே கரி பூசுவதா?
திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?
கடலூர் பாராளுமன்ற வெற்றி வேட்பாளர் அண்ணன் #TRVSஸ்ரீரமேஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலே ஆதரவு கேட்டு முரசொலி நிர்வாக இயக்குனரும், நடிகருமான அண்ணன் #உதயநிதிஸ்டாலின் அவர்கள் பண்ருட்டி நகர்த்திலே பரப்புரையில்........
சிந்தியுங்கள் மக்களே ஆதரிப்பீர் உதயசூரியன்🙏