இந்தி இந்தியாவின் "தேசிய மொழி" அல்ல! Hindi is not the "National Language" of India ! हिंदी भारताची "राष्ट्रभाषा" नाही ! হিন্দি ভারতের "জাতীয় ভাষা" নয় ! હિન્દી એ ભારતની "રાષ્ટ્રભાષા" નથી ! హిందీ భారతదేశ "జాతీయ భాష" కాదు ! ഹിന്ദി ഇന്ത്യയുടെ "ദേശീയ ഭാഷയ" ല്ല ! Retweet and Repost.
இந்த பதிவில் நிறைய நண்பர்கள் வேறுபடலாம். ஆனாலும் இதை பதிவிடவேண்டுமென்று விரும்புகிறேன்.
சமீபத்து பேட்டி ஒன்றில் @udhaystalin, "கடைசிவரை எதிரி யார் என்று தெரியாமலேயே போர் செய்துகொண்டு இருந்தோம்" என்று தேர்தலில் அதிமுகவை மட்டும் தாக்கி பேசியதை சொன்னார்.
இது மிகுந்த வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்தது. கோபம் கொள்ள உரிமையில்லை.
"Tvkக்கு இளைஞர்களிடம் support கூடுகிறது" என்பது @Dmk_youthwing & @dmkwomenswing ற்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அவர்கள் ஏன் caution செய்யவில்லை என்று தெரியவில்லை?
அவர்களை விடுங்கள். காவல்துறையில் உள்ள உளவுத்துறைக்கு 100% தெரிந்திருக்கும். திமுக மேல் உள்ள அதிருப்தியில் காவல்துறை "திமுகவின் உண்மையான எதிரி யார்?" என்று @mkstalin இடம் சொல்லாமல் விட்டிருப்பார்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இன்னொரு முறை @mkstalinனே ஆட்சிசெய்தாலும் இப்பொழுது செய்த அளவிற்கு நலத்திட்டங்கள், தொலைநோக்கு திட்டங்களை செய்திருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்தியாவே வியக்கும் அளவிற்கு ஆட்சி செய்தார். ஆனால், அவையாவும் மக்களிடம் புரியும்படி கொண்டு சேர்க்காததும் தோல்விக்கு ஒரு காரணம்.
எதிரி யார் என்று தெரியாததால் தேர்தலுக்கு முன்பு "Tvkயின் குற்றசாட்டுக்களுக்கு பதில் சொல்லாமல் ஆட்சியை இழந்தோம். ஆனால் "இப்பொழுது எதிரி யார்?" என்று தெரிந்தும் அவர்கள் பரப்பும் குற்றசாட்டுக்களுக்கு பதில் சரியாக சொல்லாமல் எதிர்வரும் தேர்தல்களில் எல்லாம் தோல்வி அடைய போகிறோம்.
தீயசக்தி என்று திமுகவை விஜய் முத்திரையே குத்திவிட்டார். அதை அப்பொழுதே எதிர்த்து TNஐ அழிக்க வந்த #அழிவுசக்திTVK என்று பதில் சொல்லி முத்திரைகுத்த திமுகவால் முடியவில்லை.
இப்பொழுது விஜய் "திமுகவில் உள்ளவர்களை எல்லாம் திருடர்கள்" என்கிறார். அதற்கும் திமுக react செய்யவில்லை. எனவே இதுவும் முத்திரை குத்தப்படும்.
அதற்கு மேலாக, @mkstalin & @V_Senthilbalaji மீதும் @arivalayam மீதும் கரூரில் 41 பேரை கொன்ற பழியை விஜயும், ஆதவும் போடுகிறார்கள். இதற்கு திமுக சரியான எதிர்வினை ஆற்றவில்லை.
நான் முந்திய பதிவினிலேயே, "விஜய் ஜோசியரின் உத்தரவுபடி 41 பேரை பலி கொடுத்தார்" என்று பேசுங்கள் என்று சொன்னேன்.
அவர்கள் "மக்கள் நம்பும்படி" பொய்பேசுகையில் நாமும் பேசவேண்டியதுதான். அடாவடியை அடாவடித்தனமாகதான் சந்திக்கவேண்டும்.
Bit bitஆக திமுக தலைவர்கள் பதில் சொல்லி பிரயோசனம் இல்லை. அவர்கள் பேட்டியை @Kalaignarnewsயே முழுதாக போடுவதில்லை.
நல்ல திறமையாக, அவதூறு வழக்கில் சிக்கிக் கொள்ளாதவாறு, தரவுகளுடன் பேசக்கூடிய இளம் தலைவர்களை official Spokespersonsஆக @mkstalin & @udhaystalin உடனடியாக நியமிக்க வேண்டும்.
கொலைபழியை மக்கள் நம்பும்படி Tvk பரப்பிவிட்டார்கள். இதற்கும் மௌனம் தான் பதில் என்றால் திமுக எந்த காலத்திலும் வெல்லமுடியாது.
"திமுக ஆட்சியை தோண்ட தோண்ட ஊழலாக வருகிறது" என்கிறார்.
மேலும், "தாங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு ஊழலை 100% ஒழித்துவிட்டோம். மாநில வருவாயை அதிகரித்து விட்டோம்" என்றும் விஜய் மக்கள் நம்பும்படி பேசுகிறார். இவற்றையெல்லாம் பொய் என்று மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.
"மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்" என்று அலட்சியமாக இருக்கவேண்டாம்.
மக்கள்,"Insta, Whatsappல் திரும்ப திரும்ப வரும் செய்திகள், reelsகளை தான்" நம்புவார்கள்.
கரூர் பழிக்கு பதில் சொல்லாததால் இப்பொழுது மேலும் கலைஞரை களங்கப்படுத்தும் வகையில்,"ராஜீவ் காந்தி கொலை செய்யப்படுவது தெரிந்து", "கலைஞர் தன் meetingஐ cancel செய்தார் என்று அபாண்டமாக நிர்மல்குமார் பேசியுள்ளார்.
மௌனமே பதில் என்று திமுக இருந்தால் மேலும் பல குற்றசாட்டுக்களை மக்கள் மனதில் பதியுமாறு Tvk பரப்பிவிடுவார்கள்.
பிறகு Tvk எவ்வளவு மோசமாக ஆட்சி செய்தாலும், 2031ல் மக்கள் வாக்களிக்கையில் அவர்களுக்கு திமுக மேல Tvkயால் பரப்பப்பட்ட குற்றசாட்டுக்கள்தான் நினைவில் வரும்.
@shanmugamchin10@reach2kalyan@Gayashaba@SUDAYASOORIAN@Sindhu_ilamaran@aishwaryyan@Ranjith_Rayappa@mechanic_jockey@ArunaARUMUGAMS@Arifkodai0609@JackalVenom@Chitra41882129@Lingesd2024@DeepikaTwitz@Vaishnavi_Ragu@VSHemalatha
குருட்டுப் பூனை விட்டத்தில் பாஞ்சது மாதிரி! காங்கிரஸ் எப்போ பாயுறது! எங்கே பாயுறது! காங்கிரஸ் தனித்து நின்றால் டெபாசிட் கூடத் தேறாது! இப்போதுள்ள காங்கிரஸ் MP க்கள் DMK போட்ட பிச்சை!
ராகுல் காந்தி செய்த துரோகத்தை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! ராகுல் திமுக விற்கு செய்த நன்றி கெட்டத்தனத்தை மக்கள் மறந்து விட மாட்டார்கள்! காலம் பதில் சொல்லும்!
@PttvNewsX சந்தேகமே இல்லை இவன் பாஜகவின் B டீம் தான்.
என்ன முகமூடி போட்டு வந்தாலும் தமிழர்கள் புரிந்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள்.
மதவாத பாரதிய ஜனதா கட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்
💥தவெக சார்பாக பேசிய காங்கிரஸ் ஆதரவாளரை நெறியாளர் செய்த தரமான சம்பவம் 🔥 🔥
விஜய் தனசேகரன் - எதிர்கட்சி தலைவர் எல்லாவற்றுக்கும் முதலமைச்சர் விஜய் மட்டும் பதில் சொல்ல வேண்டும் என ஏன் கேட்கிறார்கள்
நெறியாளர் - திரு. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் மோடி பதில் சொல்ல வேண்டும் என ஏன் கேட்கிறார் ❓
#நிர்வாக_திறமையற்ற_அரசு
சொத்துக் குவிப்பு வழக்கை, இனப்பாசத்துக்காக சொத்து வழக்கு என்று சொன்னால் அது ரங்கராஜ் பாண்டே.
ஆணவக் கொலையை, மதப்பாசத்துக்காக ஆணவ மரணம் என்றெழுதினால் அது எவிடென்ஸ் வின்சென்ட் 😂😂
#ஆணவப்படுகொலை#பகிர்வு
*முந்தைய திமுக அரசின் நீண்ட கால திட்டமிடுதலை கொஞ்சம் பாருங்க - திமுகவை தவிர்த்து வேற யாரும் இதை தமிழ்நாட்டிற்கு செய்ய மாட்டாங்க..*
இத்திட்டத்தின் கீழ், சென்னையில் 170 கிலோமீட்டருக்கும் அதிகமான குடிநீர் மற்றும் கழிவுநீர்க் குழாய்கள், 7 நீர் இறைப்பு நிலையங்கள் மற்றும் 38 கழிவுநீர் இறைப்பு நிலையங்கள் மேம்படுத்தப்படும். சீரான நீர் அழுத்தத்தைப் பராமரிக்கவும், சேவைப் பகுதிகள் முழுவதும் திறமையாக நீரை விநியோகிக்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு மூடிய-சுற்று (ring main system) அமைப்பான விரிவான வளைய-முதன்மைத் தீர்வைச் செயல்படுத்தும் முதல் இந்திய நகரமாக சென்னை திகழும்.
இதற்காக முறையாக திட்டமிட்டு ஒன்றிய அரசின் AMRUT 2.0 (Atal Mission for Rejuvenation and Urban Transformation 2.0) திட்டத்தில் இணைந்து, (33.3% ஒன்றிய அரசின் பங்களிப்பு, 66.3% மாநில அரசின் பங்களிப்பில் இதை நடைமுறைபடுத்த ADB வங்கியில் கடன் விண்ணப்பம் செய்திருந்தது திமுக அரசு. அதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) 2200 கோடி கடனுக்கு இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னாலேயும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னும் திமுக கடன் வாங்கிடுச்சு, பிறக்கிற குழந்தை மேல ஒன்னேகால் லட்சம் கடன், கடனால் நாடு நாசமா போச்சுன்னு ரீல்ஸ் போட்டு ஒப்பாரி வைத்தவர்களை பார்த்து கேட்கிறேன்..
இப்போது சென்னை பெருநகரில் 45 லட்சம் மக்கள் பயனடையும் வகையில், இந்தியாவிலேயே சென்னையின் குடிநீர் விநியோகம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை நவீனமயமாக்க இந்த கடனை வாங்குவீர்களா? வேண்டாம் என்று சொல்லிவிடுவீர்களா?
வாங்க மாட்டார் என்று நினைக்கிறன்...
ஏனென்றால் சென்ற வாரம் முழுவதும் தவெக ஆட்சிக்கு வந்த 50 நாளிலேயே, 11526 கோடி அரசு கருவூலத்திற்கு கொண்டு வந்துவிட்டோம் என தம்பட்டம் அடித்தார்கள். அதில் இருந்தே இந்த 2130 கோடியை எடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்திவிடுவார்கள்.
அப்படித்தானே அணில்ஸ்
வன்னியரசு தன்னருகில் வந்து பேசியவரை, “தள்ளி நில்லு” என ஒருவித அருவெறுப்பான முகபாவனையுடன் சொல்கிறார்.
திருமாவளவன் ஆணவ கொலை சம்பவத்தில் “அரசியல் ரீதியாக ஆதரவு தர முடியாது” என ஆளுங்கட்சியான தவெகவை பாதுகாக்கும் எண்ணத்தோடு பேசுகிறார்.
இவர்கள் கொள்கை வழி நடப்பவர்கள், இவர்களை விமர்சிக்க கூடாதுன்னு நடுநிலைநக்கிகள் பாடம் நடத்துவார்கள்.
வன்னியரசும், திருமாவளவனும் மனிதப்புனிதர்கள்னு பிம்பம் கட்டுறதை நம்பி ஏமாறாமல், அவர்களும் அரசியலில் இருப்பவர்கள், #சோபா கொடுத்தால் வாயை வாடகைக்கு விடுபவர்கள்னு அனைவரும் டீல் செய்யவும்.🙏🙏