குப்பைமேட்ட அகற்றி மரக்கன்றுகளை வைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நாம்தமிழர் களத்துல👌👏🏻
18+ video போட்டு வாக்கு கேட்ட தருதலைகளுக்கு இதெல்லாம் தெரியாது.
#நாம்தமிழர்
திருமா!
திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
பாமகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
விஜயகாந்த் உடன் கூட்டணி வைத்திருக்கிறார்.
ரஜினிகாந்தின் அரசியலை ஆதரித்துப் பேசியிருக்கிறார்.
இப்போது விஜய்யுடன் இணைந்திருக்கிறார்.
திருமா ஒரு கடைந்தெடுத்த அரசியல்வாதி!
To all main stream medias,
மனு கொடுத்து போராட்டம் செய்து இதுவரை 500 க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடிய #நாம்தமிழர்கட்சி யை ஏன் மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை???
மக்கள் நலன் = #நாம்தமிழர்கட்சி💯
தமிழர்கள் அனைவரும் கூடுவோம் மே 18🙏
வெற்றி தோல்வி எப்போதும் வீரனுக்கு சாதாரணமான ஒன்று💯
தமிழராய் ஒன்றிணைவோம்🙏
தமிழ் தேசியத்தை காப்போம்🙏
நாம் தமிழர்🙏
@Seeman4TN@_ITWingNTK
தமிழ்நாடு தமிழர்களுக்கே!!!
கொள்கையில் எவ்வித சமரசமும் இல்லை.
நாம் தமிழரின் கொள்கைகளின் தேவையை இனிதான் தமிழர்கள் உணர்வார்கள்.
அப்பொழுது,எங்களின் வெற்றியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
@Seeman4TN சரிபாதி பெண்கள்,
எளிய பிள்ளைகள்,
படித்த பட்டதாரிகள்,
சமூக சேவையாளர்கள்,
சூழலியல் போராளிகள்
இனி இவர்களுக்கெல்லாம் நாம் தமிழர் கட்சி சீட்டுகள் தரக்கூடாது.
அனைவரும் பாவம்🙃
மனம் ரணமாக வலிக்கின்றது🤕
மக்களுக்கு நேர்மையின் மதிப்பு தெரிவதில்லை 💯
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
ஈரோடு மாவட்டம் - அந்தியூர் சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் ஆலாங்காட்டூர் ஆனந்தி அவர்களுக்கு ஏர் கலப்பை விவசாய சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்....
நன்றி, நாம் தமிழர்.
மணல் திருட்டு... கனிமவளக் கொள்ளை... காசுக்கு ஓட்டு!
அத்தனையும் தடுத்து நிறுத்தி, ஒரு தூய தேசத்தை உருவாக்குவோம்!
கும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர்
வழக்கறிஞர் இரா. ஸ்ரீதர்
நமது சின்னம்: விவசாயி
#வெல்வான்_விவசாயி#நாம்தமிழர்#NTK#gummidipoondi4sridar#Gummidipoondi