@idumbaikarthi@TVKVijayHQ அறிவு இருந்தா இப்படி கேப்பியா? பொறுப்புக்கு வந்து 2 வாரம் கூட ஆகல, அதுக்குள்ள அத பன்ல இத பன்லனு. போன ஆட்சியில இப்படி உன் முதலாளி கிட்ட கேட்டிருக்கவேண்டிதானே
பொதுமக்கள் நலன் கருதி வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை
1/2