எ���ுச்சித்தமிழர் முன��வர் தொல்.திருமாவளவன்.M.P அவர்களை நேரில் சந்தித்து 60வது மணி விழா தலைவருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.....🙏
செ.மோகன்ராஜ்
21வது வட்டம் பல்லாவரம் தாம்பரம் மாநகராட்சி
(பழைய) 17வது வட்ட இளஞ்சிறுத்தை எழுச்சிபாசறை துணைச்செயலாளர்.
வணக்கம் 🙏🏻. இன்று ஐயா டேவிட் மனோகர் அவர்கள் மற்றும்
நெடுஞ்சாலை துறையினர் ஒத்துழைப்புடன் கீழ்கட்டளை பெரிய ஏரி சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது அப்பகுதி நல வாழ்வு சங்கங்களும், தன்னார்வலர்களும் , பொதுமக்களும் கலந்து கொண்டனர் 🙏