மனு அளித்த பிறகு Field- யை பார்வையிடுகிறேன் என்றார். ஒரு மாதம் முடிவடைய போகிறது, இரண்டு முறை சார்பதிவாளரை சந்தித்து எப்பொழுது வருவீர்கள் என்று கேட்டேன், இந்த வாரம் வருகிறேன், அடுத்த வாரம் வருகிறேன் என்று காலம் தாழ்த்தும் முறையில் அவரின் பதில்கள் இருக்கிறது. எனவே முறையான விசாரணைநடத்த வேண்டும் என்று தாழ்மையுடன் @logintvk கேட்டுக்கொள்கிறேன்.
28/07/2026 அன்று அன்னியூர் சார்பதிவாளரை அலுவலகத்தில் சந்தித்து மூல பத்திரத்தில் பவுனம்மாள் அவருக்கு அனுபவ உரிமை மட்டுமே உள்ளது என்று கூறி, அதன் நகலையும் காமித்தேன் , பிறகு என்னிடம் அதன் பதிவு எண் கேட்டு அறிந்தார். ஒருவர் மூல பத்திரத்தில் என்ன இருக்கிறது என்று பார்க்கலாம் எவ்வாறு பதிவு செய்தார். எனவே மதிப்புமிக்க @logintvk முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோன்.
@CMOTamilnadu@logintvk@TNDIPRNEWS@TVKVijayHQ@DistrictColVpm
#justice #tamilnadu #Villuppuram #AnniyurSRO #TNREGINET
பழனி நில மோசடி பதிவு மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் பல்வேறு பதிவாளர் அலுவலகத்தில் பல்வேறு மோசடி பதிவுகள் துணை பதிவாளர்கள் உதவியுடன் நடைபெறுகிறது. இவர்களின் மீது யார் நடவடிக்கை எடுப்பது!!! புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
@CMOTamilnadu@logintvk@TVKVijayHQ
#Justice
@logintvk@TVKVijayHQ@DistrictColVpm ஒரு துணைப் பதிவாளரின் அலட்சியம் காரணமாக எத்தனை ஏழை மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்? பணிமாற்றத்தில் வந்த மறுநாளே இவ்வாறு பதிவு செய்யப்பட்டிருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. உண்மையை வெளிக்கொணர முழுமையான, நடுநிலையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். @CMOTamilnadu