கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
Anthropic-ஓட course பாத்த உடனே என் மனசுல ஒரு கேள்வி வந்துச்சு…
“AI கத்துக்க Anthropic மட்டும் தானா free resources கொடுக்குது?”
Curiosity-ஆ search பண்ண ஆரம்பிச்சேன்.
அப்ப தான் புரிஞ்சது…
AI-ல உலகத்தை lead பண்ணுற பெரிய companies கூட
நேரடியா free-ஆ AI கத்துக்க resources கொடுக்குறாங்க.
உதாரணத்திற்கு:
• Anthropic
• Google
• NVIDIA
• OpenAI
• Meta
• Microsoft
• IBM
• Amazon Web Services
இதுல bonus என்னன்னா…
சில courses-க்கு certificate கூட கிடைக்கும்.
அது resume / portfolio-ல சேர்க்குற advantage தனியே இருக்கு.
AI-ல interest இருக்கு…
Basics கத்துக்கணும்னு நினைக்கிற எல்லாருக்கும் இந்த list useful ஆகும்.
Free AI Learning Resources 👇
Anthropic → https://t.co/MfL4ccF7ya
Google → https://t.co/snKAYQ7N8r
Meta → https://t.co/ucJ6vwQioM
NVIDIA → https://t.co/C16TvUQylC
Microsoft → https://t.co/okqwGzUSmt
OpenAI → https://t.co/edJxCrKupY
IBM → https://t.co/YwkYrj39JY
AWS → https://t.co/7IeJJosMcL
DeepLearning → https://t.co/IMJlvetpha
Hugging Face → https://t.co/suymO7H1TB
AI கத்துக்கணும்னா… resources குறைவில்லை.
Start பண்ணனும் என்பதுதான் முக்கியம். 🚀
Ruben Amorim had everything under control. He had a plan. He had it all mapped down.
We could all see the plan heading towards the right direction, the Rebuild had only just begun, but the demonic egocentric board turned on him over the truth, sacked him and the fans supported it.
You blundered. You will NEVER replace him! 🇵🇹
சமூகநலத்துறைக்கு செல்பேசிகள் வாங்க வேண்டும் என்றால், எத்தனையோ நிறுவனங்கள் இருக்கின்றன.
அவற்றையெல்லாம் விட்டு விட்டு, மணப்பாறை மாலா சூப்பர் மார்க்கெட்டிடம் தரம் குறைவான “லாவா” மொபைல்தான் வாங்குவேன் என்று உங்கள் பி.ஏ ரஜினி ஏன் அடம் பிடிக்கிறார்.
ஒரு செல்போனுக்கு 7 ஆயிரம் லாபம் என்று வைத்தால், 30 ஆயிரம் செல்போன்களுக்கு எத்தனை கோடி ?
இதில் உங்களுக்கு எத்தனை கோடி ? @geethajeevandmk