So you think it’s cool when #ChrisRock who thought it was “funny” to “joke” about the medical condition that #WillSmith’s wife has been diagnosed with at Oscar’s?
புத்தகக் கண்காட்சி, நீலம் அரங்கு எண் 18,19 இல் நாளை காலை முதல் மார்ச் இதழ் விற்பனைக்கு. வாசகர்கள் அனைவரையும் அன்புடன் எதிர்நோக்குகிறோம். இணைய இதழுக்கு https://t.co/cVhJAP04il தளத்தில் சந்தா செலுத்துங்கள். #neelampublications#ChennaiBookFair2022@beemji
சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த திரு.@Suriya_offl@tjgnan@2D_ENTPVTLTD@srkathiir& team பெரும் நன்றிகள்! #JaiBhim