‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ ��ன்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வ��ன்றெடுப்போம்!
#KalaignarForever
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எதுக்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
கழக தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் #உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு வாக்களித்த 34ஆவது வட்டத்தை சேர்ந்த வாக்காள பெருமக்களை ஜோதி தி��ையரங்கு முன்பு நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 → ரூ.2000 உயர்வு உறுதி!
பெண்கள் முன்னேற்றம் தான் குடும்ப வளர்ச்சி.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
தேமுதிக கழகத்தின் வெற்றி வேட்பாளர்
திரு. அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் அவர்களுக்கு
உங்கள் ஓட்டை அளிக்கவும்!
#DMDK#VoteForChange#TamilNaduPolitics
நமது சமூகத்தின் முதுகெலும்பாக விளங்கும் முதியவர்களுக்கும், தன்னம்பிக்கை நாயகர்களான ம��ற்றுத்திறனாளிகளுக்கும் கண்ணியமான வாழ்வை உறுதி செய்யும் கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிடமாடல் 2.0 ஆட்சியில் ஓய்வுக்காலத்தில் மகிழ்வான வாழ்வை உறுதி செய்ய முதியோர் மாத உதவித்தொகை ரூ.1200-லிருந்து ரூ.2000 ஆக உயர்த்தப்படும்.மாற்றுத்திறனாளிகளின் தேவைகளை நிறைவு செய்ய, அவர்களின் உதவித்தொகை ரூ.1500-லிருந்து ரூ.2500 ஆக உயர்த்தப்படும்.
மூத்தோர்,மாற்றுத்திறனாளிகள் நலன் போற்றும் நல்லாட்சி தொடர #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.
#VoteforDMK
#Rajendran4SalemNorth
#DMKManifesto
கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற செயல் வீரர்கள் கூட்டத்திற்கு தலைமை ஏற்று சிறப்புரையாற்றினேன்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகு��ியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திரு.ஆர்.மோகன்ராஜ் அவர்களை ஆதரித்து வெற்றி பெற செய்திட அனைவரும் களத்தில் அயராது பணியாற்றுவது குறித்து இக்கூட்டத்தில் கலந்தாய்வு மேற்கொண்டேன்.
இந்நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.டி.எம்.செல்வகணபதி எம்.பி அவர்கள், கழக நிர்வாகிகள்,தோழமை கட்சிகளின் நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.
மக்களின் உயிர் காக்கும் உன்னதத் திட்டமான 'மக்களைத் தேடி மருத்துவம்' ���ிட்டம் தந்த கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் #திராவிடமாடல் ஆட்சியில் 2.53 கோடி பயனாளிகளுக்கு முதல்முறை சேவைகளும், 4.75 கோடி பயனாளிகளுக்குத் தொடர் மருத்துவச் சேவைகளும் வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் நலம் பேணும் மகத்தான திட்டங்கள் தொடர #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.
#VoteforDMK
#DMKManifesto
#Rajendran4SalemNorth
2026 சட்டமன்ற தேர்தலில்,சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களை நேரில் சந்தித்து வாழ்��்து பெற்றேன்.
உடன் சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.எம்.லோகநாதன் அவர்களும் வாழ்த்து பெற்றார்.
Minister Rajendran's Schemes | சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி பெற்ற திட்டங்கள் (2021 - 2026)
பயோமைனிங் திட்டம்
சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் 6வது வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 7.67 கோடி செலவில் பயோ மைனிங் திட்டத்தை செயல்படுத்திய அமைச்சர் ராஜேந்திரன்
Salem North | Minister Rajendran | Schemes
#SalemNorth | #MinisterRajendran | #Newstamil24x7 | #tamilnews | #Schemes
#BattleForTheStates | Region-wise Seat Projection:
DMK alliance leads with 44.9%, AIADMK+ at 38.5%, says Agni News Services. MK Stalin holds the highest CM influence in the state.
Other regional parties and TVK projections - WATCH to know.
@JamwalNews18 | #Elections#DMK#AIADMK #SeatProjection #AgniNews
கழகத் தகவல் தொழில்நுட்ப அணி உருவாக்கியுள்ள தி.மு.கழகத்தின் Chrome Theme-ஐ உங்கள் Desktop-ல் பயன்படுத்தலாம். அதற்கான வழிமுறைகளை இந்தக் காணொலியில் காணுங்கள்!
தந்தை பெரியார், பேரறிஞர் அண்��ா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் கழகத் தலைவர்களின் எழுச்சியூட்டும் தீம்களைப் பெற, Chrome Web Store-ல் 'dmkitwing' என்று தேடி (Search), உங்கள் பிரவுசரை கொள்கை வண்ணங்களால் மிளிரச் செய்யுங்கள்!
கழக Chrome Theme-ஐ Install செய்து Screenshot எடுத்து Reply செய்யுங்கள்!
#VoteForDMK
"மக்களிடம் செல்... மக்களுக்காகப் பணியாற்று" என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையை பின்பற்றி செயல்படும் நம் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் நல்லாட்சியில் மருத்துவத் துறையில் மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்க���ட்டாய் "மக்களைத் தேடி மருத்துவம்" திட்டம் செயல்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் 2.53 கோடி பயனாளிகள் முதல் முறை சேவைகளையும் 4.75 கோடி பயனாளிகள் தொடர் சேவைகளையும் பெற்று பயனடைந்துள்ளனர்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்ற வாழ்வியல் நோய்களுக்கான பரிசோதனையும், மருந்துகளும் நேரடியாக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்கப்படுகின்றன.
மக்களின் உயிர் காக்கும் இந்த உன்னதமான பணி தொய்வி���்றித் தொடர இத்தேர்தலில் #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்!
#VoteForDMK
ஒவ்வொரு தமிழரின் ஆரோக்கியத்தை காத்திடும் கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் திறம்பட்ட நல்லாட்சியில், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் எளிய மக்கள், முதியவர்கள், தாய்மார்கள் பயன் பெறும் வகையில் பொது மருத்துவம் மட்டுமல்லாது இதயம், நரம்பியல், எலும்பு மற்றும் மகளிர் மருத்துவம் என 17-க்கும் மேற்பட்ட சிறப்புத் துறை மருத்துவர்களின் ஆலோசனை வழங்கப்பட்ட 1206 "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு முகாம்களில் 17 லட்சத்திற்கும் அதிகமானோர் பய���் பெற்றுள்ளனர்.
"உடல்நலமே உண்மையான செல்வம்" என்பதை என்றும் பேணும் #திராவிடமாடல் 2.0 அமை��்திட #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் !
#தமிழ்நாடு_வெல்லட்டும் !
#VoteForDMK
தமிழக வரலாற்றில் முன் எப்போதும் கண்டிராத ஒரு மாபெரும் மக்கள் தொடர்புப் புரட்சியை நாம் இன்று கண்டுகொண்டிருக்கிறோம். மக்களின் குறைகளைத் தேடிச் சென்று தீர்க்கும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ், இதுவரை தமிழகம் முழுவதும் 10,000-க்கும் மேற்பட��ட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அவற்றின் மூலம் வரப்பெற்ற 38.48 லட்சம் மனுக்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றுக்கு உடனடித் தீர்வுகளும் காணப்பட்டுள்ளன.முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல்,புதிய குடும்ப அட்டை,வீட்டுமனைப் பட்டாக்கள்,அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகள் என அடித்தட்டு மக்களின் அன்றாடத் தேவைகளை நேரடியாகக் கவனித்து, மக்களின் குறைகளைத் தீர்த்து வைத்துள்ளது நம் #திராவிடமாடல் அரசு.
தமிழகத்தின் வளர்ச்சிப் பாதை தடையின்றித் தொடர, #உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்போம்.
#ஸ்டாலின்_தொடரட்டும் !
#தமிழ்நாடு_வெல்லட்டும் !
#VoteForDMK