அதிகாரப் பின்னணி இன்றி, மக்கள் ஆதரவுடன் 25 ஆண்டுகளாக ஆட்சிப் பயணத்தைத் தொடர்கிறார் பிரதமர் திரு. @narendramodi அவர்கள் - பாஜக தேசிய அமைப்��ு பொதுச் செயலாளர் திரு. @blsanthosh அவர்கள்!!
தேசத்தின் நலனே முதன்மை என தனது வாழ்வையே அர்ப்பணித்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்து வரும் மாண்புமிகு பாரத பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! ✨🇮🇳
#HappyBdayPMModi
Presented President Putin with a Russian translation of the Thirukkural, which carries the eternal wisdom of the great Thiruvalluvar across languages and borders.
���ெல்போனில் அவ்வளவு வீடியோக்களை பார்க்கிறார்களே சாலை விதிமுறைகளை பற்றியும் சாலையில் எந்த பகுதி போக வேண்டும் எந்த பகுதியில் அதாவது இந்த ஓரம் அந்த ஓரம் என பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஒரு பகுதியில் போகும்போது பின்புறம் முன் புறம் வண்டி வந்தால் நின்று செல்ல வேண்டும் என்பது கூட ?
அலட்சியம் கவனக்குறைவு அதிக அளவில் இருக்கும் ஒரு விஷயம் தலகணமும் திமிரும் இருக்கிறது தற்போது இருப்பவர்களுக்கு நான�� இப்படித்தான் வருவேன் நான் போவேன் நீங்கள் வேண்டுமென்றால் பார்த்து போங்கள் என சொல்கிறார்கள் நம் ஏதேனும் சொன்னால் ஏன் விழிப்புணர்வு தர வேண்டும் செல்போனில் அவ்வளவு !!
ஒரே வண்டில 4 பொண்ணுங்க போய் இருக்காங்க oppositela வந்த காலேஜ் பஸ் மோதி 4பேரும் இறந்துட்டாங்க 4பேரும் ஒரே family. வண்டில போகும் போது cross பண்ணும் ��ோதும் நின்னு பொறுமையா பாத��து cross பண்ணனும். ஒரு நிமிஷத்துல 4உயிர் போயிடுச்சு😢
பட்டாசுத் தொழிற்சாலைகள் அமைக்க லஞ்சம் கேட்பதில்லை, திரு. @TVKVijayHQ அவர்களின் ஆட்சியில் லஞ்சமே இல்லை என சட்டப்பேரவையில் கூறிய அமைச்சர் @Keerthana4VNR அவர்களே, இப்போது இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
@polimernews ஒரு ஓட்டு இரண்டு ஓட்டுகளில் தோற்கவில்லை. ஒன்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்று இருக்கிறேன் வெட்கமாக இல்லையா இதற்கு நீதிமன்றம் சென்று நாடுவத���்கு நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் குழந்தைகள் அடம் பிடிப்பது போல் உங்களால் முடிந்தால் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று கொள்ளுங்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் @TVKPartyHQ அரசு நிறைவேற்றிய தீர்மான��்தை பாஜக வரவேற்கிறது – நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள்!!
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்கக் கோரி சட்டசபையில் த���ெக அரசு நிறைவேற்றிய தீர்மானத்தை பாஜக வரவேற்கிறது
~ நமது சட்டமன்ற உறுப்பினர் திரு. @bhojarajanooty அவர்கள்!!