மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் தலைமையிலும், அவரின் வழிகாட்டுதலின்படியும் அயராது உழைத்து, தமிழ்நாட்டின் மின்துறையை தொழில்நுட்ப ரீதியாக மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB Ltd.) மற்றும் சென்னை ஐஐடி (IIT Madras) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆராய்ச்சி, புதுமை மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, மக்களுக்கு தரமான மற்றும் திறன் மிக்க மின்சார சேவையை வழங்கும் பணியில் தொடர்ந்து அயராது உழைப்போம்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TANGEDCO_Offcl
#TNEB #IITMadras #MoU #TamilNadu #PowerSector #Innovation
ஜூலை 7ஆம் தேதி, அயப்பாக்கம் பகுதியில் தனியார் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அப்பகுதி மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தேன்.
உடனடி தற்காலிக நடவடிக்கையாக, சம்பந்தப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. அயப்பாக்கத்தின் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாத்து, அனைவருக்கும் சீரான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நிலையான நிரந்தரத் தீர்வை நோக்கி தொடர்ந்து செயல்படுவோம்.
————————
On 7th July, I met with the residents of Ayyapakkam to discuss their concerns regarding the excessive extraction of groundwater through private borewells, which has been contributing to water scarcity in the area.
As an immediate measure, the operation of these borewells has been temporarily stopped. We will continue working with the concerned authorities and residents towards a sustainable and permanent solution to protect Ayyapakkam’s groundwater resources and ensure equitable access to water for all.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
Truly humbled and immensely honoured to have received the blessings of the Hon'ble Chief Minister of Tamil Nadu, my beloved Anna, on my special day.
You have always been more than a leader to me . You are my inspiration, my elder brother, and the person I have always looked up to.
Your love, blessings, and words of wisdom will forever be my greatest strength.
Tamil Nadu is truly blessed to have your visionary leadership, and I pray that you continue to guide our beloved state for many more years to come.
Love you always, my dearest Anna. Forever grateful. ❤️
கோயம்புத்தூர் அரசு சட்டக் கல்லூரியின் 3-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
சட்டம் என்பது ஒரு தொழில் மட்டுமல்ல; அது சமூக நீதியையும், மனிதநேயத்தையும் காக்கும் உயரிய பொறுப்பாகும். இன்று பட்டம் பெறும் ஒவ்வொரு இளம் சட்டவீரரும் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், இளைஞர்களின் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் நீதிசார் சமூகத்தை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.
பட்டம் பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
Happy Birthday to our respected MLA, @rhevanth95 🎉
Wishing you good health, happiness, strength, and continued success. May this new year of your life bring you many more opportunities to serve the people and achieve greater milestones.
Have a wonderful birthday and a fantastic year ahead! 🎂🎈
மதுரவாயல் தொகுதி மக்களின் அன்பைப் பெற்ற மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர். என்றும் மக்கள் பணியில் சுறுசுறுப்புடன் இயங்கும் அண்ணன் ரேவந்த் சரண் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
"உழைப்பே உயர்வு... மக்கள் சேவையே லட்சியம்!"
#PrideOfMaduravoyal#HBDRevanth
The transformer in our area is severely overloaded, resulting in frequent tripping, low voltage, repeated transformer failures, and regular power outages. This is causing significant inconvenience to residents and affecting daily life.We kindly request the Electricity Board to inspect the situation immediately .@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar
மூத்த பத்திரிகையாளரும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான PSD புருஷோத்தமன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
பத்திரிகையாளர்களின் உரிமைகள், நலன் மற்றும் அங்கீகாரத்திற்காக அரை நூற்றாண்டுக்கும் மேலாக அயராது பாடுபட்ட அவரது பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது மறைவு ஊடகத் துறைக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், பத்திரிகையாளர் சமூகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Happy to deliver the keynote address for the PGP 2027 batch during their induction programme at Altera Institute, Gurgaon. Wishing the entire batch a wonderful learning journey and great success ahead!
This is the Thalapathy Model of Governance- not merely creating jobs, but creating entrepreneurs.
By opening the doors of public contracting to young engineers and women, while empowering rural development, this initiative lays the foundation for employment generation, wealth creation and a vibrant village economy.
Strong villages build a strong Nation! Honourable CM Thiru C. Joseph Vijay avl. and Honourable Rural Developmemt Minister Thiru N. Anand avl. set an example that the developing world can learn from 🙏🏼
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
இன்று காலை மதுரவாயல் தொகுதியில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ரேடியன்ஸ் ஏற்பாடு செய்த ‘ரேடியன்ஸ் ஃப்ரீடம் மாரத்தான் 2026’ ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்ததில் மகிழ்ச்சி.
போதைப்பொருள் பழக்கம் மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த மாரத்தானில், பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருந்திரளாக பங்கேற்று, பாதுகாப்பான மற்றும் பொறுப்பான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியை வெளிப்படுத்தினர்.
போதை இல்லா, பாதுகாப்பான மதுரவாயலை உருவாக்க அனைவரும் கைகோர்ப்போம்!
-------------
Pleased to flag off the Radiance Freedom Marathon 2026 this morning in Maduravoyal Constituency, organized by the Rotary Club of Chennai Radiance.
It was heartening to witness citizens, youth, and community leaders come together to raise awareness against drug abuse and sexual harassment and reaffirm our collective commitment towards building a healthier, safer, and more respectful society.
Every step taken today carried a powerful message - Say No to Drugs, Stand Against Sexual Harassment, and work together for a better tomorrow. Let us continue our efforts towards a drug-free and safer Maduravoyal.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@Rotary
28.06.2026 | மேலூர்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் மேலூர் ஒன்றியம் சார்பாக நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி போட்டியை தொடங்கி வைத்து போட்டியில் வென்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கியபோது
நம் மண்ணின் வீரத்தையும், உழவர் பண்பாட்டின் பெருமையையும் நேரில் கண்டுகளித்தது மகிழ்ச்சியளித்தது.
நம் முன்னோர்களின் வாழ்வியல் மரபையும், கிராமிய கலாச்சாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் இத்தகைய பாரம்பரிய நிகழ்வுகள் தொடர்ந்து சிறக்க வேண்டும்.
மேலூர் மக்களின் அன்பான வரவேற்பிற்கும், நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Putting resources directly into the hands of people is not inherently bad economics. From cash transfers in Brazil and Mexico to child benefits in Europe and stimulus payments in the United States, well-designed welfare measures have improved household security, increased consumption and strengthened local economies.
A small gold gift for a newborn can be a meaningful asset for a family and a symbol of societal support for every child.
The real question is not welfare versus development. A responsible government must deliver both.
At TVK, we firmly believe that every child deserves a dignified start in life and access to world-class public healthcare. We are equally committed to ensuring better hospitals, more doctors, modern neonatal care, medicines, ambulances and clean public health infrastructure.
The failure of governance is not in giving to the people; it is in using welfare as a substitute for good governance.
Tamil Nadu deserves a government that can do both - empower its people directly and build institutions that serve them with excellence.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand
மதுரவாயல் தொகுதியில் உள்ள அனைத்து தமிழக வெற்றிக் கழக (TVK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களையும் நாளை தன்னார்வலர்களாக முன்வந்து, போலியோ சொட்டு மருந்து முகாம்களில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
5 வயதிற்குட்பட்ட எந்தக் குழந்தையும் தவறாமல் போலியோ சொட்டு மருந்தைப் பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து 100% தடுப்பூசி இலக்கை எட்டுவோம்.
-------------
I request all TVK cadres of Maduravoyal to volunteer tomorrow and extend a helping hand to parents and children at Polio Immunization centres across the constituency.
Together, let's ensure 100% polio vaccination coverage for every child below 5 years.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@arunraajkg
நேற்று 153வது வார்டில், பகுதி செயலாளர் மற்றும் வட்ட செயலாளருடன் இணைந்து, 500 குடும்பங்களுக்கு வீட்டு பயன்பாட்டு டப்பாக்கள் மற்றும் 5 கிலோ அரிசி வழங்கினோம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு பள்ளி உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு பணப் பரிசும் வழங்கி பாராட்டினோம்.
குடும்ப நலன், மாணவர் முன்னேற்றம், திறமைக்கு அங்கீகாரம்—மக்களுடன் சேர்ந்து முன்னேறும் மதுரவாயலுக்காக எங்கள் பயணம் தொடர்கிறது.
---------
Yesterday in Ward 153, along with our Pagudhi Seyalalar and Vatta Seyalalar, we distributed household tubs and 5 kg rice to 500 families, provided school kits to students, and honoured the top three scorers of Classes 10 and 12 with cash awards.
Investing in education, supporting families, and recognising excellence - together, we continue to build a stronger and more compassionate Maduravoyal.
@TVKVijayHQ@BussyAnand
Delighted to meet Mr. Akhil Prakash and Mr. Neel from the management teams of Chennaiyin F.C. and Ultimate Table Tennis League.
We had an engaging discussion on strengthening football, table tennis, and the larger sports ecosystem in Tamil Nadu, with a special focus on creating more sporting opportunities and grassroots development in Maduravoyal.
Exciting possibilities ahead as we work towards making Tamil Nadu a true sporting powerhouse. ⚽🏓
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@ChennaiyinFC@akhil7prakash
Had a wonderful and insightful discussion on the state of cyber security in Tamil Nadu and the proactive measures our Government is taking to build a secure and resilient digital ecosystem at the National Cyber Security Conference 2026, organized by the National Cyber Security Research Council (NCSRC) at the IIT Madras Research Centre.
It was a privilege to share the stage with Hon’ble Thiru. Justice S.S. Sundar (Former Judge, Madras High Court), Thiru. Samay Singh Meena IPS (Deputy Commissioner of Police), Thiru. Sriharan Balan (Managing Director, Madura Travel Service), Dr. Khalieraaj E. Naidu (Director, NCSRC), Thiru. Anirudh Balaji (Executive Director, NCSRC), and Thiru. Mukund Canthadai (Deputy Executive Director, NCSRC).
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand