@polimernews தமிழ்நாடு வாங்கிய கடன் தமிழ்நாட்டு மக்கள் தலையில் என்றால், BJP government வாங்கிய கடன் தமிழ்நாடு மக்கள் தலையில் வருமா வராதா. இதை சொல்ல அமைச்சருக்கு தில் இருக்கா....🤦 ஒரு திட்டத்துக்கு கூட ஒழுங்கா நிதி ஒதுக்கவில்லை என்று கேட்டால் அதுக்கு பதில் சொல்லணும்.... அமைச்சரே...
தமிழ்நாடு வாங்கிய கடன் தமிழ்நாட்டு மக்கள் தலையில் என்றால் BJP government வாங்கிய கடன் தமிழ்நாடு மக்கள் தலையில் வருமா வராதா. இதை சொல்ல அமைச்சருக்கு தில் இருக்கா....🤦 ஒரு திட்டத்துக்கு கூட ஒழுங்கா நிதி ஒதுக்கவில்லை என்றால் அதுக்கு பதில் சொல்லணும்.... அமைச்சரே...
சென்னையில் இருந்து தஞ்சாவூர் அழைத்துச்செல்ல diesel, உணவு இன்னும் பல செலவுகள்.... அரசு பணம் வீணாய் போகுதே... உங்கள் அரசியல் பழிவாங்களை காட்ட மக்கள் வரிப்பணம்தான் வீணைபோகுது, ஊரான் வீட்டு நெய்யில் sweet செய்யலாமா...🤦
@PttvNewsX எல்லா camera உம் கரூர்லதான sir இருந்தாங்க அவர் அங்க போகுறதுக்கு முன்னாடியே liveல hospital live தமிழ்நாடே பார்த்துட்டுதானே இருந்தாங்க. ஏதாவது அடிச்சு விடுறது... மக்களை ரொம்ப ஏமாற்றவேண்டும் என்று நினைக்காதீர்கள்...
@tamiltalkies காவல்துறை vijay sirகு தெரிந்தவர்களோ என்னவோ. அவ்ளோ பெரிய பஸ்ல முன்பக்க seatல உக்கார்ந்து வந்தவருக்கு எவ்ளோ கூட்டம் முன்னால் இருக்கிறார்கள் என்று தெரியாதா. Bus மேல நின்று பேசியவருக்கு கீழ நிக்கிற மக்கள் மயக்கம் போடுவது தெரியாதா. அவருக்கு மாலைக்கண் நோயா...
@PttvNewsX அவ்ளோ பெரிய bus ல முன்பக்கம் உக்கார்ந்து வந்தவருக்கு தனக்கு முன்னால் எவ்வளவு மக்கள் கூடி இருக்கிறார்கள் என்று தெரியல, bus மேல நின்று பேசும்போது மக்கள் மயங்கி விழுவது தெரியல. Vijay sir ku கண் பார்வையை சோதித்து பார்க்கவேண்டும். இதுல police inform பன்லனு complaint வேற...🤦
@PttvNewsX எப்படி sir இப்படியெல்லாம் பேசமுடியுது, full liveல எல்லா சேனல் ம் ஒளிப்பரப்பு செய்தார்களே. தமிழ்நாடு முழுவதும் live ல பார்த்துக்கொண்டுதானே இருந்தோம். அவர் உள்ளூர் காரர் அவர் ஏன் சீக்கிரம் போகமுடியாது.. இது என்ன வாதம். 🤦
திமுக legal team ஐ கலைத்துவிட்டு வேறு புதிய team அமைப்பதுதான் திமுககு நல்லது. சின்னதா high court ல ஒரு அவதூறு வழக்கு போட்டு judge கண்டிக்கிறதுபோல பண்ணிருந்தாலே மக்களுக்கு புரிந்துவிடும். தேவைஇல்லாமல் சுப்ரீம் கோர்ட்டில போய். சின்னதா பண்ணாலும் சரியா பண்ணனும்.@DMKLegalWing
காங்கிரஸ் DMK விட்டு வெளியே போனது சனாதனத்தை பற்றி பேசியதுதான், காரணம் அது நேஷனல் politicsல் காங்கிரஸ்கு பதிப்பு இருந்தது பிஜேபி அதைவைத்துதான் காங்கிரஸ், இந்துக்களை அழிப்பேன் என்று சொன்ன கட்சியோடு கூட்டணி வைத்திருக்கிறது என்று வடமாநில மக்களை ஏமாற்றி வெற்றிபெற்றார்கள் ,@mkstalin🤔
திமுகக்கு கூட்டணி வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சிக்கு ok சொல்லணும், இல்லையென்றால் தனித்து போட்டியிட கட்சியை பலப்படுத்துங்கள், அதுவரை பிரிந்துபோன அனைத்து கட்சிகளும் உங்களுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள். உங்களை விளசெய்து TVKக்கு போவதுதான் அவர்கள் அரசியலாக இருக்கும். @mkstalin
@DMKLegalWing@DMKITwing@arivalayam DMK legal செயல் படுகிறீர்களா என்று எங்களுக்கு தெரியவில்லை, ரொம்ப slow வ இருக்கீங்க TVK அடிச்சு ஆடுறாங்க, என்ன நடக்குதுனு ஒன்னும் தெரியல. At least press meet அச்சு குடுங்க DMK மீது இந்த பொய் NARRATIVE SET பண்ற மீடியாக்கள் மீதும் நடவடிக்கை எடுங்கள்.
@DMKLegalWing@mkstalin
@polimernews நீங்க மிக்சர் சாப்டுட்டு இருந்தா அப்படித்தான் இருக்கும். அதிகாரத்த கொடுத்த மகளுக்கு நல்லது செய்வார்கள் என்று பார்த்தால் சும்மா dmk dmk nu அழுகிறது.... சின்ன பிள்ளைக போல
@AlimAlbuhari விஜய் பதில் பேசாமல் இருக்கிறார் என்று சொல்லி அவருக்கு promotion பண்ணாம, பாலியல் வன்கொடுமைகள், மின்வெட்டு பற்றி பேசிவிட்டு press meet கொடுத்துவிட்டு, பிரசார மேடையில் DMK இனி களமாடவேண்டும்...