Top Tweets for #RBUthayakumar
"முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது; பழைய Script-ஐ வச்சுக்கிட்டு..." - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #CMVijay | #TVK | #Byelection | #PuthiyathalaimuraiTV
“என்கூடவே இருப்பான்… என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கன்னு...”-
கூடவே இருந்துகொண்டு விசிலுக்கு ஓட்டுபோட்டவர்கள் குறித்து ஆதங்கத்துடன் பேசிய ஆர்.பி.உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #CMvijay | #Puthiyathalaimurai
"நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒன்றும் தெரியாது.. அவருக்கு தெரிந்ததெல்லாம்..."
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் விமர்சனம்
#Nanandh | #RBUthayakumar | #TVK | #Puthiyathalaimurai
“தியேட்டர்களில் குற்றால அருவி தண்ணீர் கொட்டியது.. தமிழகத்தில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை..”- அமைச்சர்களை விமர்சனம் செய்த ஆர்.பி.உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #Jananayagan | #CMvijay
“மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை என்ற விரக்தி.. முதல்வருக்கு எதிராக வாய்க்கு வந்ததை பேசுகிறார் ஆர்.பி.உதயகுமார்”- எம்எல்ஏ தங்கபாண்டி
#TVK | #RBUthayakumar | #Madurai
"நிர்மல்குமார் நம்ம ஆளுதாங்க.. அவர் அதிமுகவின் 'SPY'.. விஜயை முடிச்சிவைக்கதான் அனுப்பியிருக்கோம்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
#RBUthayakumar | #Nirmalkumar | #Madurai | #TVK | #admk
இந்த ஆள் பிடிக்கும் அரசியலை தொடர்ந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இது இறுதி எச்சரிக்கை”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை!
#adhavarjuna #rbuthayakumar #admk #tvk #Dailythanthi

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவை காப்பாற்ற முடியாது. விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்"- ஆர்.பி. உதயகுமார்
#rbuthayakumar #ADMK #TVKVijay #Dailythanthi

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் அன்பு அண்ணன் திரு.R.B. உதயகுமார் MLA., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#Happybirthday #RButhayakumar #AIADMK #அஇஅதிமுக #கழக_புரட்சித்தலைவிபேரவை
#SDS #SDSSELVAM

"Operation Sindoor - மதுரையில் சிறப்பு பிரார்த்தனை".. ஆர்.பி. உதயகுமார் சொன்ன சுவாரஸ்ய தகவல்.!
#RBUthayakumar #IndiavsPakistan #Indianarmy #S400MissileSystem #OperationSindoor #JammuKashmir #Pahalgam #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மூக்கையா தேவருக்கு மணிமண்டபம்.. விதை போட்டது அதிமுக தான்.. ஆர்.பி.உதயக்குமார் பேச்சு.!
#Madurai #RBUthayakumar #ADMK #NewsTamil #NewsTamil24x7
ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் எச்சரிக்கை!
#Madurai #OPS #ADMK #RBUthayakumar #NewsTamil #NewsTamil24x7
EPS-ஜ யார் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறார்களோ…! அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்...
#Madurai #RBUthayakumar #ADMK #EPS #NewsTamil #NewsTamil24x7
அதிமுக - தவெக கூட்டணி? ஆர்.பி.உதயகுமார் அளித்த பதில்!
#Madurai #RBUthayakumar #ADMK #TVK #NewsTamil #NewsTamil24x7
யார் அந்த சார்? யார் அந்த கார்? வரிசையா வரும்! இரும்புக்கரம் கொண்டு... ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு!
#Madurai #RBUthayakumar #ADMK #ECRIssue #NewsTamil #NewsTamil24x7
R.B.உதயகுமார் கைது - இபிஎஸ் கண்டனம்
#RBUthayakumar #Police #Arrest #EPS #ADMK #NewsTamil #NewsTamil24x7
தமிழ்நாட்டில் 67 டோல்கேட் அமைத்துள்ள ஒன்றிய அரசு குஜராத்த்தில் ஒரு டோல்கேட் கூட ஏன் அமைக்கவில்லை!
|#RbUthayakumar | #Modi | #Admk | #Bjp | #TollPlaza | #Tamilnadu | #Gujarat |

#NewsUpdate | அரைவேக்காடு அண்ணாமலை - உதயகுமார்
Click Link: https://t.co/5r0UhYUEfn
#NewsTamil24x7 | #ADMK | #Annamalai | #BJP | #RBUthayakumar

ஓபிஎஸ்-ன் யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர அவருக்கு வெற்றியை தராது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
#OPS #RBUthayakumar
https://t.co/7BcyN3uJR8
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்த நிலையில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
#hemarakeshanchor #digitaljournalist #admk #rbuthayakumar #OPanneerselvam #edapadipalanisamy #bbcnews

Last Seen Hashtags on Sotwe
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






