Top Tweets for #rbuthayakumar
"முதல்வர் விஜய்க்கு தோல்வி பயம் வந்துவிட்டது; பழைய Script-ஐ வச்சுக்கிட்டு..." - அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #CMVijay | #TVK | #Byelection | #PuthiyathalaimuraiTV
“என்கூடவே இருப்பான்… என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்கன்னு...”-
கூடவே இருந்துகொண்டு விசிலுக்கு ஓட்டுபோட்டவர்கள் குறித்து ஆதங்கத்துடன் பேசிய ஆர்.பி.உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #CMvijay | #Puthiyathalaimurai
"நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒன்றும் தெரியாது.. அவருக்கு தெரிந்ததெல்லாம்..."
- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் வ��மர்சனம்
#Nanandh | #RBUthayakumar | #TVK | #Puthiyathalaimurai
“தியேட்டர்களில் குற்றால அருவி தண்ணீர் கொட்டியது.. தம��ழகத்தில் அறிவிக்கப்படாத அரசு விடுமுறை..”- அமைச்சர்களை விமர்சனம் செய்த ஆர்.பி.உதயகுமார்
#RBUthayakumar | #ADMK | #Jananayagan | #CMvijay
“மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்க முடியவில்லை என்ற விரக்தி.. முதல்வருக்கு எதிராக வாய்க்கு வந்ததை பேசுகிறார் ஆர்.பி.உதயகுமார்”- எம்எல்ஏ தங்கபாண்டி
#TVK | #RBUthayakumar | #Madurai
"நிர்மல்குமார் நம்ம ஆளுதாங்க.. அவர் அதிமுகவின் 'SPY'.. விஜயை முடிச்சிவ���க்கதான் அனுப்பியிருக்கோம்" - முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சனம்
#RBUthayakumar | #Nirmalkumar | #Madurai | #TVK | #admk
இந்த ஆள் பிடிக்கும் அரசியலை தொடர்ந்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். இ��ு இறுதி எச்சரிக்கை”- அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆர்.பி. உதயகுமார் எச்சரிக்கை!
#adhavarjuna #rbuthayakumar #admk #tvk #Dailythanthi

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தவெகவை காப்பாற்ற முடியாது. விஜய் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்"- ஆர்.பி. உதயகுமார்
#rbuthayakumar #ADMK #TVKVijay #Dailythanthi

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர், கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் அன்பு அண்ணன் திரு.R.B. உதயகுமார் MLA., அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
#Happybirthday #RButhayakumar #AIADMK #அஇஅதிமுக #கழக_புரட்சித்தலைவிபேரவை
#SDS #SDSSELVAM

"Operation Sindoor - மதுரையில் சிறப்பு பிரார்த்தனை".. ஆர்.பி. உதயகுமார் சொன்ன சுவாரஸ்ய தகவல்.!
#RBUthayakumar #IndiavsPakistan #Indianarmy #S400MissileSystem #OperationSindoor #JammuKashmir #Pahalgam #TamilNews #NewsTamil #NewsTamil24x7
மூ���்கையா தேவருக்கு மணிமண்டபம்.. விதை போட்டது அதிமுக தான்.. ஆர்.பி.உதயக்குமார் பேச்சு.!
#Madurai #RBUthayakumar #ADMK #NewsTamil #NewsTamil24x7
ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ் எச்சரிக்கை!
#Madurai #OPS #ADMK #RBUthayakumar #NewsTamil #NewsTamil24x7
EPS-ஜ யார் முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறார்களோ…! அவர்களை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறோம்...
#Madurai #RBUthayakumar #ADMK #EPS #NewsTamil #NewsTamil24x7
அதிமுக - தவெக கூட்டணி? ஆர்.பி.உதயகுமார் அளித்த பதில்!
#Madurai #RBUthayakumar #ADMK #TVK #NewsTamil #NewsTamil24x7
யார் அந்த சார்? யார் அந்த கார்? வரிசையா வரும்! இரும்புக்கரம் கொண்டு... ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு பேச்சு!
#Madurai #RBUthayakumar #ADMK #ECRIssue #NewsTamil #NewsTamil24x7
R.B.உதயகுமார் கைது - இபிஎஸ் கண்டனம்
#RBUthayakumar #Police #Arrest #EPS #ADMK #NewsTamil #NewsTamil24x7
தமிழ்நாட்டில் 67 டோல்கேட் அமைத்துள்ள ஒன்றிய அரசு குஜராத்த்தில் ஒரு டோல்கேட் கூட ஏன் அமைக்கவில்லை!
|#RbUthayakumar | #Modi | #Admk | #Bjp | #TollPlaza | #Tamilnadu | #Gujarat |

#NewsUpdate | அரைவேக்காடு அண்ணாமலை - உதயகுமார்
Click Link: https://t.co/5r0UhYUEfn
#NewsTamil24x7 | #ADMK | #Annamalai | #BJP | #RBUthayakumar

ஓபிஎஸ்-ன் யுத்தங்கள் தோல்வியில் தான் முடிந்துள்ளது தவிர அவருக்கு வெற்றியை தராது - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
#OPS #RBUthayakumar
https://t.co/7BcyN3uJR8
சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்த நிலையில் சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..
#hemarakeshanchor #digitaljournalist #admk #rbuthayakumar #OPanneerselvam #edapadipalanisamy #bbcnews

Last Seen Hashtags on Sotwe
خنيث
Seen from Switzerland
anal accidentally
Seen from Pakistan
mom(*)
Seen from Turkey
Comedychannel
Seen from United States
girlscat #diarrhea
Seen from Mexico
unirally
Seen from United States
EuropeanLegends
Seen from United States
Yavatmal Maharashtra
Seen from Singapore
sendmenudestopaint
Seen from United States
JoyntureWallst
Seen from United States
Most Popular Users

Elon Musk 
@elonmusk
241.7M followers

Barack Obama 
@barackobama
119M followers

Cristiano Ronaldo 
@cristiano
114.6M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.9M followers

Narendra Modi 
@narendramodi
107.2M followers

Rihanna 
@rihanna
98.7M followers

NASA 
@nasa
92.4M followers

Justin Bieber 
@justinbieber
91.8M followers

KATY PERRY 
@katyperry
90.1M followers

Taylor Swift 
@taylorswift13
84M followers

Lady Gaga 
@ladygaga
75.5M followers

Virat Kohli 
@imvkohli
73.5M followers

Kim Kardashian 
@kimkardashian
70.9M followers

YouTube 
@youtube
68.8M followers

Neymar Jr 
@neymarjr
66.5M followers

Bill Gates 
@billgates
65.2M followers

Selena Gomez 
@selenagomez
63.1M followers

The Ellen Show
@theellenshow
62.3M followers

CNN 
@cnn
61.8M followers

X 
@x
60.7M followers






