தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும் அருமை மாமா திரு. V.#காசிமாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
P.V.S.#பிரபாகரன் MA.,https://t.co/mbZ3NORu4d.,LLB.,
மாநில இளைஞர் பாசறை
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
#TTVDhinakaran#AMMK#PVSP
மதுரை புறநகர தெற்கு மாவட்ட கழக செயலாளராக பொறுப்பேற்கும்.
கழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் கழக செய்தி தொடர்பாளர் இதய தெய்வம் அம்மா பேரவை மாநிலச் செயலாளர் அருமை அண்ணன் திரு.கா.#டேவிட்அண்ணாதுரை அவர்களுக்கு
எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
#TTVDhinakaran#AMMK#PVSP
தீப ஒளித்திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த திபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.