தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளின் மீதான போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 9345319676 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.
The Director General of Police / Head of Police Force, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, has constituted a Special Investigation Team (SIT) to investigate the POCSO cases against Gem Veeramani and other accused persons.
Complaints and information related to this matter may be provided directly or through WhatsApp number 9345319676 . The details of those providing information will be kept confidential.
#TamilNaduPolice #specialinvestigationteam #tnpoliceoffl
18 வயதுக்கு கீழானோருக்கு Social Media Ban
#PMModi#Chanakyaa#BJP#Socialmedia
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/fKuhMnLnfy
@ThanthiTV இதெல்லாம் தவெக ஆட்சியில் தான் நடக்கிறது
முந்தைய ஆட்சிகளாக இருந்தால் மூடிமறைக்கப்படும்
ரயிலில் வந்த நாய்கறி, அவனாசி பூனைகறி ஓட்டல் என்னாச்சு
அடுத்த மாநிலங்களுக்கு கடத்து கனிமவள கொள்ளை, 24 மணிநேர சட்டவிரோத மதுவிற்பனைதடுக்கபட்டதே பெரிய சாதனை
அதுக்காகவே தொடரட்டும் தவெக ஆட்சி
100 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல்
காரைக்கால் உணவகங்களில் அழுகிய நிலையில் 100 கிலோ அழுகிய இறைச்சி பறிமுதல். காரைக்கால் உணவகங்களில் துணை ஆட்சியர் சோதனை நடத்தியபோது துர்நாற்றம் வீசிய இறைச்சியால் அதிர்ச்சி
#Karaikal#Meat#Inspection#Thanthitv
@PttvNewsX இப்படி பேசினால் இன்னும் கூட அனுதாப ஓட்டுதான் விஜய்க்கு கிடைக்கும்
விஜய்க்கு விழும் ஓட்டு அன்புபாசத்துக்காக விழுது
ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடும்போது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒரு கூட்ஞம் ஓட்டுபோடும்
அதைவிட அதிகமாக ஓட்டு விஜய்க்கு விழுகிறது
வெறிபிடித்த அன்பு🤔😃
@polimernews இப்படி பேசினால் இன்னும் கூட அனுதாப ஓட்டுதான் விஜய்க்கு கிடைக்கும்
விஜய்க்கு விழும் ஓட்டு அன்புபாசத்துக்காக விழுது
ஜெயலலிதாவுக்கு ஓட்டு போடும்போது எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் ஒரு கூட்ஞம் ஓட்டுபோடும்
அதைவிட அதிகமாக ஓட்டு விஜய்க்கு விழுகிறது
வெறிபிடித்த அன்பு🤔😃
பெண் தலைமைக் காவலர் பலி
பரமக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மோதலில் பெண் தலைமைக் காவலர் பலி. பயணிகளை ஏற்றுவதில் ஆட்டோ ஓட்டுநர்கள் இடையே மோதல், தடுக்கச் சென்ற பெண் தலைமைக் காவலரை ஆட்டோ ஓட்டுநர்கள் கீழே தள்ளிய நிலையில் அவர் மயங்கி விழுந்து பலி. தலைமைக் காவலர் உயிரிழப்பு குறித்து போலீஸ் தீவிர விசாரணை
#Paramakudi #Police #Drivers #Thanthitv