/ #X-ல கம்பு சுத்துறதை விட்டுட்டு, தேர்தலில் ஜெயிக்கிற வேலையைப் பாருங்க./
அதைத்தான் நானும் சொல்றேன்..
போய் உன் கட்சியை வளர்க்குற வேலையைப் பாரு குழந்தைப்பையா..
அண்ணாமலை அரசியல் கருத்துக்கு நீ எதிர் விமர்சனம் பண்ணா...
உன் விமர்சனதுக்கு நாங்க எதிர் விமர்சனம் கண்டிப்பா
கண்டிப்பா வைப்போம்டா..
அது முடியலேன்னா நீ X விட்டு வெளியே போ..
எங்களை விமர்சனம் வைக்காதன்னு சொல்ல நீ யாரு..
அப்புறம் அடேய்ன்னு பொறுப்பில்லாம பேசுன உனக்கு மரியாதை தயிரே கிடைக்காது..
பொதுவெளியில ஜாக்கிரதையா பேசு
😂😂😂 அண்ணா கூட இருந்த ஒரே காரணத்தால் மட்டும் தான் நீங்கள் பேசியதை எல்லாம் கேட்டோம், உங்களை கவனித்தோம், சார். நீங்கள் 2026 இல் ஜெயிக்க வேண்டும் என நினைத்த பல #Annamalai ஆதரவாளர்களின் நானும் ஒருத்தி, காரணம் நீங்கள் படித்தவர் பண்பானவர் என்று நினைத்தேன், என் தவறை உணர்ந்து கொண்டேன்.
புள்ளிவிவரம் பேசலாம். ஆனால் முழுப் புள்ளிவிவரத்தையும் பேசுவோம். 😊
ECI அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி தென்காசி மாவட்டத்தின் 5 தொகுதிகளையும் சேர்த்தால்:
DMK கூட்டணி — 3,34,313 ≈ 31.42%
NDA — 3,25,678 ≈ 30.61%
TVK — 2,69,719 ≈ 25.35%
முதலில் ஒரு correction: TVK 24% அல்ல — சுமார் 25.35%.
அடுத்து முக்கியமான விஷயம்:
“BJP/NDA 30.2%” என்று சொல்லும்போது, அந்த 30% முழுவதையும் BJP-யின் களப்பணி போல காட்டக்கூடாது.
5 தொகுதிகளில் BJP நேரடியாகப் போட்டியிட்டது ஒரே ஒரு தொகுதி — வாசுதேவநல்லூர்.
மற்ற 4 தொகுதிகளில் NDA-வின் பிரதான வேட்பாளர்கள் AIADMK.
அதிலும் 5 தொகுதிகளில் NDA வென்றது ஒரே ஒரு தொகுதி — சங்கரன்கோவில்; அதுவும் AIADMK.
DMK வென்றது 4/5 தொகுதிகள்.
நீங்கள் நேரடியாக BJP வேட்பாளராகப் போட்டியிட்ட வாசுதேவநல்லூரில்:
DMK — 63,045 (33.22%)
BJP — 56,462 (29.75%)
TVK — 45,862 (24.16%)
NOTA — 637 (0.34%)
BJP தோல்வி வித்தியாசம் — 6,583 வாக்குகள்.
அதனால் NOTA-வை வைத்து மற்றவர்களை “அசிங்கப்படுத்துவதற்கு” முன்பு ஒரு சின்ன கேள்வி:
AIADMK போட்டியிட்ட 4 தொகுதிகளின் வாக்குகளையும் சேர்த்து “BJP/NDA 30%” என்று credit எடுத்துக்கொள்வது எந்த கணக்கில்? 😄
X-ல் யார் கம்பு சுற்றுகிறார்கள் என்பதை விட, ECI data-வில் யார் போட்டியிட்டார்கள், யார் வென்றார்கள், யார் தோற்றார்கள் என்பதுதான் இன்னும் தெளிவாக இருக்கிறது.
5-ல் BJP போட்டியிட்டது 1.
BJP வென்றது 0.
NDA வென்றது 1.
DMK வென்றது 4.
NOTA புள்ளிவிவரமும் வேண்டுமென்றால் பேசலாம். 😉
@AnanthAyyasamy இதை தேர்தல் பிரச்சாரத்துக்கு அவரை கூப்பிடுவதற்கு முன்ன பேசியிருக்கனும். தேவை இருந்தப்ப use பண்ணிட்டு அப்புறம் தூக்கி போடுறது கேவலமான ஜந்துக்களோட வேலை. 2024ல உங்களுக்கு சீட் கிடைக்க விடாம பண்ணது மத்திய தலைமை. கூட்டணி கட்சிக்கு அதை ஒதுக்கி கொடுத்தது. அதுக்கும் பழியை தூக்கி போடுங்க
@AnanthAyyasamy Labeling annamalai supporters as war room shows your political ignorance, we the leaders hitting the streets in some kind of activity so often and Tamilnadu BJP is no where in ground, go and search your next alliance partners like Dmk or Seemaan
We The Leaders Foundation சார்பில் நடத்தப்பட்ட வேலூர் மாரத்தான் நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியை பெற்றது!
இந்த நிகழ்ச்சியில் உற்சாகமாக கலந்து கொண்டு வெற்றிகரமாக்கிய அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றம் சாத்தியம்!
மாறுவோம்... மாற்றுவோம்...
We The Leaders Foundation
சிவகாசி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
இந்த துயரச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துகள் இனி நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும், தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
The real reason behind the anti-NEET propaganda is finally out.
This audio exposes how the private medical college mafia lost thousands of crores after PM Thiru.@narendramodi introduced #NEET and capped exorbitant fees. Now, this massive syndicate is funding campaigns against him to protect their corrupt business.
நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சாரங்களின் பின்னணி அம்பலம்!
பிரதமர் திரு.நரேந்திர மோடி நீட் தேர்வைக் கொண்டு வந்து கட்டணங்களை முறைப்படுத்தியதால், தனியார் மருத்துவக் கல்லூரி மாஃபியாக்களுக்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தங்கள் வியாபாரத்தைக் காப்பாற்ற இப்போது அவர்கள் ஒன்றிணைந்து மோடிக்கு எதிராகக் கோடிக்கணக்கில் நிதியளிக்கிறார்கள்.
#CJP #CJPProtest
We The Leaders அமைப்பின் சார்பாக நான்
தாமிரபரணி ஆற்றின்
கரையோரத்தில் எண்ணற்ற மரங்களை நட்டு வளர்ந்து
பாதுகாத்து வரும்
ஐயா. நாறும் பூ நாதர்
அவர்களிடம் சுற்றுப்புறச் சூழலை பற்றி ஒரு கலந்தாய்வு செய்தேன்
மாறுவோம் மாற்றுவோம்
On #KargilVijayDiwas, we remember the courage, grit and selflessness of the soldiers who fought under impossible circumstances. Their sacrifice reminds us that our nation's strength rests on the resolve of those who protect it.
Jai Hind.
நீட் தேர்வை எதிர்க்கும் அறிவாளிகளுக்கு இதைவிட
தெளிவாக யாராலும்
விளக்கம் கொடுக்க முடியாது
இதற்கப்புறமும் நீட் தேர்வை
எதிர்த்துப் போராடுபவர்கள்
தன் மனசாட்சியை விற்றவர்கள்