Tamil Nadu has chosen.
A new generation. A new voice. A new imagination.
My good wishes to Thiru Vijay - may he fulfil the hopes of the people of Tamil Nadu.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு விஜய் அவர்களுக்கும், அவர் கட்சியினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். @TVKVijayHQ
களத்துக்கு வந்து போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டு மக்களின் பெரும் ஆதரவையும் அன்பையும் பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் திரு. விஜய் சார் அவர்களுக்கும் தமிழக வெற்றிக் கழகத்துக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
#Kara 1st Half : Fantastic first half!
An emotional slow burn heist thriller..
@dhanushkraja at his acting best 🔥
#KSRavikumar best acting..
@gvprakash fab work..
Starts with a bang.. 1st Half ends with a thrilling episode..
Both content + Mass! 👍
A thrilling 2nd half Police - Burglar chase setup.. Looking forward 👌
2018 ம் ஆண்டிற்கான சிறந்த படம், சிறந்த இயக்குநர் என இரண்டு விருதுகளை பரியேறும்பெருமாள் திரைப்படத்திற்கும் , 2021 ம் ஆண்டிற்கான சிறந்த வசனம், சிறந்த கலை, சிறந்த மூன்றாவது படம் என மூன்று விருதுகளை கர்ணன் திரைப்படத்திற்கும் வழங்கி கெளரவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்கள் நன்றிகளையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துகொள்கிறோம். @CMOTamilnadu@Udhaystalin@dhanushkraja@beemji@officialneelam@theVcreations #pariyerumperumal #Karnan
I sincerely thank the Government of Tamil Nadu for conferring upon me the State Award for Vada Chennai. It is a true honor. My heartfelt congratulations to all the other awardees as well.