தமிழ்நாடு அரசின் Chennai Institute of Journalism நடத்தும் ஊடகவியலுக்கான PG diploma course இரண்டாம் பேட்ச் சேர்க்கை தொடங்குகிறது. புதுயுகத்துக்கேற்ற நவீன தொழில்நுட்பப் பயிற்சிகளுடன் கொண்ட உயர்தரப் பட்டயப்படிப்பு இது.
கிராமப்புற இளையோருக்கு இந்த வாய்ப்பு ஒரு பொக்கிஷம்.
அருந்ததிய சமூக மக்களின் வாழ்வாதாரம் உயர தமிழின தலைவர் தந்த 3% உள் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டும்! அதை எதிர்த்து நீதிமன்றம் போனவர்கள் தான் இன்று சமூக நீதி காக்கும் இடத்தில் இருக்கிறார்கள்! கவனம் ⚠️
இதான்டா அதிரடி🔥🔥🔥
தடைகளைத் தகர்த்து, சதித் திட்டங்களை முறியடித்து, தமிழ்நாட்டு மகளிரின் உரிமையை உறுதி செய்திருக்கும் முதலமைச்சர் அவர்களின் இந்த அதிரடி முடிவு, எதிரிகளுக்குப் பேரிடி!
வெறும் தேர்தல் வாக்குறுதியாகச் சொல்லாமல், ₹3,000 முன்பணம் + ₹2,000 சிறப்புத் தொகை என மொத்தம் ₹5,000-த்தை இன்று காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைத்தது, இது பேச்சல்ல - செயல் என்பதை நிரூபித்திருக்கிறார்.
உரிமைத்தொகையைத் தட்டிப் பறிக்க நினைத்தவர்களின் முகத்தில் கரியைப் பூசி, அடுத்தகட்டமாக ₹1,000-த்தை ₹2,000-ஆக உயர்த்துவோம் என்று நீங்கள் கொடுத்திருக்கும் இந்த வாக்குறுதி, தமிழ்நாட்டுப் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட மாபெரும் முழக்கம்!
#DravidianModel 2.0-இல் இது வெறும் உயர்வு அல்ல, பெண்களின் உரிமையை அடுத்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் புரட்சி!
சொன்னதைச் செய்வதில் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்' என்ற பெயரே ஒரு பிராண்ட்!
முடக்க நினைப்பவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்; மகளிருக்கு அரணாக நிற்கும் இந்த தமிழ்நாடு அரசு மீண்டும் வெல்லும். தமிழ்நாடு தழைக்க, சகோதரிகளின் ஆதரவோடு மீண்டும் வெல்வோம்! 🏆💪
இதுல கொடுமை என்னன்னா??
வேலு நாச்சியாருக்கு இந்தியா என்கிற பெயரே தெரிந்திருக்க வாய்ப்பில்லை!
அவர் இறந்த ஆண்டு 1796
1900க்கு முன்பு வரை இந்திய என்கிற பெயர் புழக்கத்தில் இல்லவே இல்லை!
வடை மாஸ்டர் கனிவான கவனத்திற்கு!
@narendramodi
திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் பொது மக்களின் பாதுகாப்பிற்கு இடையூறாக பேனர்கள் வைத்து அராஜகத்தில் ஈடுபடும் அதிமுகவினரின் பேனர்களை முற்றிலுமாக அகற்றி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன்
@Collectortnv@CityTirunelveli@TirunelveliCorp