🤦♂️🤦♂️🤦♂️
During my tenure as IT Minister, I had no role in IT promotions. Sole responsibility was with this Minister's Department of Industries and Investment Promotion.
How could the IT Minister have demanded anything?
So who is lying here - the Minister, or @SouthMatters ?
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
மக்களின் எதிரியாக விஜய், பாதுகாவலனாக திமுக👍
மகளிர் உரிமைத் தொகை பரிசீலனைக்குப்பின்பே வரவு வைக்கப்படும் என சொல்லிய முதல்வர் விஜய், திமுகவின் எதிர்ப்பையொட்டி அதற்குப் பணிந்து இன்று வரவு வைக்கப்பட்டது
கழகத் தலைவர் @mkstalin அவர்களே மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல். இதை செல்லும் இடமெல்லாம் மக்கள் காட்டும் வரவேற்பில் - அன்பில் உணரமுடிகிறது. தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #ஸ்டாலின்_தொடரட்டும்#தமிழ்நாடு_வெல்லட்டும்
கழக இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு, பிப்ரவரி 7 அன்று விருதுநகர் கல்குறிச்சியில் நடைபெறவுள்ள நிலையில், இச்சந்திப்பிற்கான அழைப்பிதழை, இன்றைய தினம் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களிடம் வழங்கினோம்.
தமிழை உதட்டில் மட்டுமே உச்சரித்து, தமிழ்நாட்டின் அடிப்படை உரிமைகளைத் தொடர்ந்து பறிக்கும் ஆதிக்கவாதிகளையும்-அவர்களின் அடிமைகளையும் 2026- சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்துவதற்கான Countdown-ஐ கல்குறிச்சியில் இருந்து தொடங்க, இந்த தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நிச்சயம் அடித்தளம் அமைக்கும்!
#கழக_இளைஞர்_அணி @dmk_youthwing@KKSSRR_DMK@TThenarasu@Joel_Dmk@Inba_AN_Ragu@ilaiyadmk@keprakashdmk@AbdulmalikDmk@Prabhugajendran@pssrinivasandmk@GprMadurai@C_ANAND_KUMAR
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் திரு.எடப்பாடி பழனிச்சாமி தொழில்துறை முதலீடுகள் பற்றியோ பரவலாக்கப்பட்ட வளர்ச்சி பற்றியோ வேலை வாய்ப்புகள் பற்றியோ எந்தவித அடிப்படை புரிதலுமின்றி வழக்கம்போல திருமண வீட்டில் ஊர் வம்பை பேசும் பெருசுகள் போல குற்றம்சாட்டி இருக்கிறார்.
முதலீட்டு ஊக்குவிப்பு என்பது கையால் பாம்பு டான்ஸ் போடுவதுபோல சாதாரண விளையாட்டு அல்ல. தமிழ்நாட்டின் எந்த இடத்திற்கு முதலீடு செல்கிறதோ அதைப் பொறுத்து ஊக்கத்தொகை வழங்குவது, அப்பகுதியில் முன்னரே அமைந்திருக்கும் தொழிற்சாலைகளின் வகை போன்ற பல விடயங்களை பொறுத்தே அரசு ஒரு முடிவை எடுக்கிறது. அதற்கு பிறகே முதலீடு உறுதி செய்யப்பட்டு ஒரு ஒப்பந்தம் முதலீடாக மாறுகிறது. அந்த முதலீட்டின் மூலம் உருவாகும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சியை உருவாக்குவதே நமது முதலமைச்சரின் நோக்கம். அதுவே நமது இலக்கு.
அரசாங்கம் என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அமைப்பாகும். சில மாநிலங்களில் வறண்ட பெரிய நிலப்பரப்புகள் உள்ளன. நாட்டின் #1 நகரமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு என்பதால் நம்மிடம் இருப்பவை அதிக மதிப்புள்ள நிலங்களாகும். புதிதாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை மற்றும் அந்த நிறுவனங்கள் மூலம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் ஆகியவற்றின் மதிப்பை ஒப்பிடாமல் அந்த நிலங்களை சாதாரணமாக கொடுத்துவிட முடியாது.
தமிழ்நாட்டின் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி நோக்கத்திற்கு உதவாத முகலீடுகளுக்கு நாம் அதிக முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை. ஏனென்றால், அதே இடத்தில் பல நிறுவனங்கள் பல திட்டங்களோடு ஒவ்வொரு நாளும் நமது முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்தை நாடுகிறார்கள். உலக முதலீட்டாளர்களுக்கு நமது திராவிட நாயகன் அவர்களின் ஆட்சி மீது இன்று இருக்கும் நம்பிக்கை அப்படிப்பட்டது.
2021 முதல் திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை போடப்பட்ட ஆயிரத்திற்கும் மேலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 77% க்கும் மேலான ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளர்கள் இடையே தமிழ்நாடு இந்தியாவின் மிகச்சிறந்த நம்பகத்தன்மை நிறைந்த மாநிலம் என்ற பெயரை திராவிட மாடல் அரசு மூலம் பெற்றுள்ளது. இந்த நற்பெயரை நாம் மிகுந்த முதிர்ச்சியோடு காப்பாற்ற வேண்டும். மக்கள் வரிப்பணத்தை மற்ற மாநிலங்களைப் போல நாம் அள்ளி வீசமாட்டோம். ஒன்று இல்லையென்றால், நமக்கு நூறு லைனில் இருக்கிறது.
நாம் வேறு எந்த மாநிலத்தையும் விட சிறந்த உற்பத்தி சக்தியாக இருக்கிறோம். நமக்கு நமது மதிப்பு தெரியும், நமது பலம் தெரியும், அதற்கு ஏற்றவாறு செயல்படுவோம்.
எதிர்க்கட்சித் தன் அரசியல் கணக்குகளுக்காக திமுக அரசை விமர்சிப்பதாக நினைத்து, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்து தமிழ்நாட்டின் நலனை முதன்மைப்படுத்தும் கடின உழைப்பாளிகளான அரசுத் துறை சார்ந்தவர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு கடின உழைப்பை வழங்கும் தொழிலாளர்களான மக்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயலை மேற்கொள்வது நல்லதல்ல. தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரான வகையில் உண்மைக்கு மாறான, அரைகுறை தகவல்களை தன்னுடைய எஜமானக் கட்சியின் அதிகாரம் இழந்த பிரதிநிதி பேசிவிட்டார் என்பதற்காக, போட்டிக்காக அவர் சொன்ன பொய்யையே வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்கு அழகல்ல. இதுவே கடைசியாக இருக்கட்டும். இனியும் தொழில்துறை சார்ந்த முதலீடுகள் தொடர்பான தன் அறியாமையை வெளிப்படுத்தி அவமானப்பட வேண்டாம் என ஒரு தமிழனாக கேட்டுக்கொள்கிறேன்.
கழக தகவல் தொழில்நுட்ப அணி தேனி தெற்கு மாவட்ட துணை, தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள் நியமனம்!
- @DMKITwing செயலாளர் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் முனைவர் @TRBRajaa அவர்கள் அறிவிப்பு.
படிப்பு வரவில்லையென்றால் கைத்தொழில் ஒன்றைச் செய்து பிழைத்துக் கொள்ளலாம் எனச் சொல்பவர்களே! நீங்கள் தொழில் செய்வதற்கும் கல்வியறிவு எவ்வளவு தேவையானது என்பதை உணர்த்தும் காட்சி
'@DMKITwing செயலாளர் Dr @TRBRajaa அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில்,அணியின் நிர்வாக உட்கட்டமைப்பு & செயல்பாடுகளை பலப்படுத்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கூட்டத்தில் #DMKITwing இணை செயலாளர் Dr @drmahendran_r அவர்கள்,துணை செயலாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் பங்குபெற்றனர்'