Spain ஜெயிச்சிருச்சுனு சொல்றத விட,
Messi-க்கு Cup இல்ல...
Argentina தோத்துடுச்சுன்னு சொல்றது
இன்பமாய் இருக்குது அய்யா! 🤣
இந்த ஒரு Final Match-க்காக ₹399 subscribe பண்ணது வீண் போகல! 🙏🏼
#Fifa#Spain#Argentina#copamundialdefútbol
Fuck Argentina.!
Fuck Your So Called midget GOAT..! A fraudster..!
Well deserved lose for #Pessi & Co
Finally Fuck Infantino.
Congratulations #Spain
@manmadhaboy So, by that logic, a DP or cover photo is now a certificate of ideology? Wah... what a brilliant standard. 🤦♂️
DP & Cover pic decide everything..!
Great. Then books should be judged by their covers too, right? 😂
எளிமையே அடையாளமாகவும், மக்கள் சேவையே அரசியலாகவும் வாழ்ந்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம் இன்று.
அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன், ஆயிரக்கணக்கான பள்ளிகளை உருவாக்கி, மதிய உணவுத் திட்டத்தின் மூலம் ஏழை குழந்தைகளின் கல்விப் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அவரது தொலைநோக்கு பார்வை, பல தலைமுறைகளின் வாழ்க்கையை மாற்றியமைத்தது.
பதவியை விட மக்கள் நலனையே பெரிதாகக் கருதிச் செயலாற்றி, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும், விவசாய வளர்ச்சிக்கும், வலுவான அடித்தளத்தை அமைத்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் புகழ், என்றும் நிலைத்திருக்கும்.
வரும் அக்டோபர் 15, 2026 அன்று, ஐயா அப்துல் கலாம் பிறந்த நாளன்று, கோயம்புத்தூரில் "Abdul Kalam Centre for Ethics and Politics" பயிற்சி நிறுவனம் தொடங்கப்படும். அடுத்த ஒரு ஆண்டுக்குள், 1.5 லட்சம் இளைஞர்களுக்கு தலைமைப் பண்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்கும்.