அமைச்சர் புஸ்ஸி மற்றும் தவெக மாவட்ட செயலாளர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளை, IID இயக்குனர் குரு தலைவா வின் மிக நெருக்கமான நண்பர் சரத் மற்றும் ஒரு பெண் பேசிய ஆடியோக்கள் வெளியாகி வைரலான நிலையில், அதை மடைமாற்றும் விதமாக GEM வீரமணி குறித்த வழக்கை பெரிது படுத்த தவெக தலைமை அறிவுறுத்தி இருக்கிறது போல.
வீரமணி ஒரு பாலியல் குற்றவாளி கைது பண்ணி உள்ள வச்சாச்சு விசாரணை நடக்குது
அத எதுக்கு மீண்டும் மீண்டும் so called journalist தொடர்ந்து பேசவேண்டும்
OTFC- TVK Influencer குரூப் போல பத்திரிக்கையாளர்களுக்கும் narrative செட் பண்ண தனி whatsapp குழு இருக்கிறதா?
அவன் சுடுதண்ணிலயே கையை விடுவான் வீரமணிய சும்மாவா விடுவான்னு எதுக்கு வீர வசனம்.
கீழே இருக்கும் புகைப்படம் Ai or photoshopன்னு எவனாவது சொல்லட்டும்
குரூப்ல யார் யார் இருக்காங்கன்னு அடுத்த ஆதாரத்தை வெளியிடுவேன்.