இந்தியாவின் முதல் ஸ்ட்ரீட் ரேசிங்கை தமிழ்நாடு அரசு சென்னையில் நடத்தியது மோட்டார் ஸ்போர்ட்ஸ் விளையாட்டுக்கே மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது.🏎️
ஒரு மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரசிகனாக அதற்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (@SportsTN_ ) லோகோவை பயன்படுத்துவதற்கான அனுமதியை நான் அரசிடம் கேட்டுப் பெற்றேன். 🤩👌
அவர்கள் எனக்கு ஸ்பான்சர் செய்யவில்லை, யாரிடமும் நான் ஸ்பான்சர்ஷிப் கேட்பதும் இல்லை.
இந்த விளையாட்டு மட்டுமல்ல அனைத்து விளையாட்டுகளுக்கும் பல நல்ல விஷயங்களை @SportsTN_ செய்து வருகிறது.🔥💯
ரேசர் & நடிகர் அஜீத்குமார்
#Ajithkumar𓃵 #AjithKumarRacing #SDAT
A defining moment for the season ahead ✨ The grand reveal of our new drivers’ racing suits, setting the tone for an exciting journey in the Asian Le Mans Series.
Narain Karthikeyan, Ajith Kumar and Aditya Patel pushing limits at the test sessions.
#NarainKarthikeyan #AdityaPatel #AjithKumar #AKRacing #AsianLeMans #Motorsport #RacingLife #TeamAKR
An exciting reveal! 🔥
Presenting the LMP3 for the upcoming Asian Le Mans Series.
A warm welcome to Narain Karthikeyan, back on track again, from all of us at Ajith Kumar Racing.
Stay tuned and watch this space for more exciting reveals soon! ✨
#AjithKumarRacing#AsianLeMans
ஒரு சின்ன உதாரணம் சொல்றேன்..
ஊரு உலகமே ட்ரான்ட் ஆகி போற வர இடமெல்லாம் கடவுளே அஜிதேனு கத்திட்டு இருந்தானுங்க.
அறிக்கை வந்த அடுத்த நிமிஷத்தில இருந்து எவனுமே அத பண்ணல, இப்போ வர அந்த கோசம் போட்டு ஒரு வீடியோ கூட வரல..
அந்த ஆளு வார்த்தைக்கு அவ்ளோ பவர் அவ்ளோ மரியாதை
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதும் இறந்த போதும் என்னவெல்லாம் நாடகம் ஆடினீர்கள்? பிறகு ஆர்.கே. நகர் தேர்தலில் இறந்த உங்களுடைய தலைவர் உடல் போன்ற சித்தரிக்கப்பட்ட பொம்மையை வைத்து பரப்புரை செய்தீர்கள்.
நான் ஒரே ஒரு ஆளு கிட்ட தான் கேட்டேன்.. பொண்டாட்டி, புள்ளை, அப்பா, அம்மானு குடும்பமா இருக்குறவனுக்கு சாவோட மதிப்பு தெரியும். எல்லாத்தையும் விரட்டி விட்டு மொட்டயா சுத்துற தற்குறி நாய்க்கு ஒரு உயிரோட மதிப்பு என்ன தெரியும்னு காரி துப்பிட்டு போனாரு..
போலீஸ் அப்படி நொட்டி இருக்கலாம் இப்படி நொட்டி இருக்கலாம் என்று ஏசியில உட்கார்ந்து கருத்து சொல்றவனுங்களே இங்கே பாருங்கடா அதெல்லாம் நல்ல குடும்பத்தில பிறந்தவனுங்க தான் போலீஸ் பேச்சை கேட்பானுங்க மதிப்பானுங்க தவெக மென்டல் பசங்க இங்கே போலீஸ் பேச்சை மதிக்கும் லட்சணத்தை பாருங்கடா.