சமூகப் பொறுப்பில்லாமல் போதைப் பழக்கங்களை ஊக்குவிக்கும் வகையில் பாடலை பாடி நடித்துள்ள நடிகர் விஜய் அவர்களின் கவனத்திற்கு @actorvijay முழு காணொளி https://t.co/2obbCK6yIa
Thanks @anirudhofficial for spending 820 minutes with me in 2022. I couldn’t stop listening to Porkanda Singam. #SpotifyWrapped https://t.co/oRy4bJyrON
எனது மேற்படிப்பு காரணத்தால் என்னால் திறன்பட செயல்படவும் முழுமனதுடன் வேலை செய்யும் முடியவில்லை. அதனால் இந்தப் பொறுப்பிலிருந்து நானே என்னை முழுமனதோடு விலகிக் கொள்கிறேன் ஆனால் இயக்கத்தில் ஒரு தொண்டனாகவே களப்பணி ஆற்ற முழுமனதோடு செயல் ஆற்றுவேன் 💐🌾🎉
காரைக்கால் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் பொறுப்பை எனக்கு அளித்த காரைக்கால் தலைமைக்கு முதற்கண் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்னை திறன்பட செயல்பட வைத்த காரைக்கால் மாவட்ட செயலாளர்,புதுவை மாவட்ட சமூக ஊடகப் பிரிவு பொறுப்பாளர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு துளி உயிர் துளி போலியோ இல்லா தமிழகத்தை உருவாக்குவோம் ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளவும். வளமான தமிழகத்தை உருவாக்குவோம்.
.
.
#PolioDrops#poliodrops2022