இந்த உழைப்பு சுரண்டல் தான் உபரி செல்வத்தை (லாபம்) முதலாளிகளுக்கு பெற்று தருகிறது. முதலாளித்துவ சமுகத்தில் மனிதர்கள் இயந்திரமாக மாற்றப்படுகிறார்கள்.
"சோசலிசமே மாற்று மற்றுது எல்லாம் ஏமாற்று"
பெரும் கோபமும் வருத்தமும் துயரமும் மனதை அழுத்துகிறது. மக்களே... என் மக்களே...
இத்தனை மலிவானதா நம் உயிர்கள்?
நமது ஆட்டு மந்தை ஜனத்திற்கு பிஞ்சு பிள்ளைகளும் பலிகளா? பெரியாரும் அம்பேத்கரும் மார்க்சும் இன்னும் எண்ணற்ற தோழர்களும் போராடியதெல்லாம் நம்மை சுய அறிவுள்ள, மான உணர்வுள்ள மனிதர்களாய் மாற்றுவதற்காக தான்.
இப்படி கூட்ட நெரிசலில் முட்டாள்களாய் சாவதற்கு அல்ல. நீங்கள் எப்போது உண்மையிலேயே அரசியல் மய படுகிறீர்களோ... சுய அறிவு பெறுகிறீர்களோ அப்போது தான் உண்மையிலேயே உங்களுக்கு அனைத்து துன்பங்களில் இருந்தும் விடுதலை!
நல்ல நடிகர், நல்ல மனிதர்.. இத்துடன் அவருடைய சினிமா வாழ்க்கையும், அரசியல் வாழ்க்கையும் கேள்விக்குறி.. இத்தனை உயிர்கள் இழப்பு அவர் மனசாட்சியை நிச்சயம் உலுக்கும்.. புதியவர்கள் அரசியல் பற்றி இங்கே யோசிக்க கூட முடியாது இனி.. இந்த நேரத்தில் யாரும் அருவருப்பான அரசியல் செய்யாமல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்போம்.. முடிந்த உதவிகளை செய்வோம் கரூரில் தெரிந்த நண்பர்கள் மூலம்.. உயிர் இழந்த ஆன்மாக்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.. இறைவா 🙏🙏🙏
#கரூரில் நடந்த துயர சம்பவத்தில் @TVKVijayHQ ஐ காரணம் காட்டும் அத்துணை முட்டாள்களுக்கும்மான பதிவு.
அரசியல் தலைவர்கள் மக்கள் சந்திப்புக்கு அனுமதி கேட்பதும், அந்த அனுமதி கடிதத்தை ஆராய்ந்து "அனைத்து" விதமான பாதுகாப்பு வசதிகளையும் செய்து தருவதும், கூட்டம் அதிகமாகும்போது அந்தக் கூட்டத்தை தடை செய்வதும், ஆளும் அரசின் வேலை, அதற்குதான் காவல்துறை, உளவுத்தை, அரசாங்கம்.
இதை சரியாக செய்யும் தகுதியற்ற ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளை வைத்துக் கொண்டு. @TVKVijayHQ ஐ குறை சொல்லும் குறைபிரசவக் காரனுங்களுக்கு இதில் உள்ள நடைமுறை, செய்யும் அரசியல் விளங்க வாய்பில்லை.
உயிரிழந்த குடும்பத்துக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய சமயத்தில் ஆள் ஆளுக்கு ஆதாயம் தேட ஆரம்பிச்சிட்டாங்க.
அயோக்கிய பயலுக.
என் எண்ணமும் மனமும் பதிக்கப்பட்ட குடும்பங்களுடன்
💔
#கரூர்