Previous government la print pana covers nu neraya per sollitanga.
Ithukum anils dhan sanda podanum
Govt side la irunthu official ah oruthanum pesa matan.
Ipdi mixture thinnutu summa irukirathuku Anils kita ministrya pirichu kudunga da avanungle DMK va deal panipanga @TVKVijayHQ
தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் சிறப்பாக செயல்படும் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப் படைத் திட்டம்.
தமிழகம் முழுவதும் தமிழக அரசின் மாநகர, நகர்ப்புற Ordinary, Express, L.S.S., Deluxe, புறநகர் Ordinary மற்றும் மலைப்பகுதி Ordinary பேருந்து சேவைகளில் மகளிர், சிறுமியர் மற்றும் திருநர் பயணிகள் கட்டணமின்றி
பயணிக்கும் வெற்றிப் பயணம் திட்டம்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் பச்சிளங்குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
திருமணமாகும் மணப்பெண்களுக்கு பேருதவியாக எட்டு கிராம் (22 காரட்) தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் வழங்கும் அண்ணன் சீர் திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ 812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மகனாக, அண்ணனாக, தாய்மாமனாக
வெற்றித் தலைவரின் ஆட்சி
பெண்களின் நலன் காக்கும் ஆட்சி,
பெண்களின் உரிமைகள் காக்கும் ஆட்சி,
பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆட்சி!
appooo poitu sapida mudiyathu pola
paavam da avan inga chennayileh seat koduthu jeika vachi irukalam
venumneh avana pali kaadu aakitingaa
ippoo deposit kooda therathu pola
may be NTK vida athigama varalam
எதிர்க்கட்சியையும் சமாளிக்கலாம், சொந்தக் கட்சியையும் சமாளிக்கலாம், அவதூறா பேசிட்டு சுத்தும் சில ...ச்சைகளை சமாளிப்பதுதான், எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உள்ள challenge.
யாருக்குமே பணம் கொடுக்கலைன்றாங்க தேர்தல்ல ஆனா சண்முகத்துக்கு மட்டும் பணம் கொடுத்த ஒரு தகவல் வந்தது யார் கொடுத்த சண்முகம் ayya @Shanmugamcpim வாயத் தொறந்தா பொய் அவதூறு