பொதுமக்களை தாக்கும் திமுகவினர்!
மக்களுக்கு இடையூறாக சாலை மறியல் செய்ய வேண்டாம் எனக் கூறிய இருசக்கர வாகன ஓட்டியை, திமுகவினர் சரமாரியாக தாக்கும் காட்சி அதிர்ச்சி அளிக்கிறது!
அடுத்தடுத்து பெண்களை தரக்குறைவாக பேசி வந்த திமுகவினர் தற்போது வன்முறையை கையில் எடுக்கிறார்கள். பேச்சில் வன்கொடுமையும், செயலில் வன்முறையும் மிகவும் மோசமானது. இவர்களின் அச்சுறுத்தல் காரணமாக பொது மக்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இது ஏற்புடையது அல்ல. சமூக ஒழுங்கை சீர்குலைத்து பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தால்..
சட்டம் தன் கடமையை செய்யும்!
#ஆபாசநிதி
சில அமைச்சர்களுக்கு ஆர்மி வேற ரெடி ஆகிடுச்சு இதெல்லாம் தேவையா....
ஒரே ஆர்மி தளபதி விஜய் அவர்கள் மட்டுந்தான் @TVKVijayHQ
அது என்ன ஆர்மின்னு கொஞ்சம் பாருங்க அண்ணா @BussyAnand
தமிழக முதலமைச்சர் அவர்களும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் உடனடியாகத் தலையிட்டு, இந்த ஏழை எளிய பழங்குடியினக் குழந்தைகளுக்குக் "காட்டுநாயக்கன்" பழங்குடியின ஜாதிச் சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
@CMOTamilnadu@ramnadcollector
கடந்த 50 வருடங்களாக ஜாதிச் சான்றிதழ் (Community Certificate) கேட்டுப் போராடியும், மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பள்ளி மாணவர்கள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, தேவிபட்டினம் கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களின் (500க்கும் மேற்பட்ட நபர்கள்) நீண்ட காலக் கோரிக்கை இது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி, தேவிபட்டினம் கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கன் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 150 குடும்பங்களின் (500க்கும் மேற்பட்ட நபர்கள்) நீண்ட காலக் கோரிக்கை இது.