தாம் துவங்கிய விடுதலை ப்போராட்டத்தில் பங்கெடுக்கவும்,
பிறந்த சமுதாயத்திற்கான அர்ப்பணிப்பதற்காக மகனை அழைத்து வருவதற்கும்,
அரசியலில் சம்பாதித்த சொத்தை காக்க அழைத்து வருவதற்கும் வித்தியாசம் உண்டு..!
தலைவர் டாக்டர் அய்யா @DrKrishnasamy அவர்கள் செய்வது புனிதமான வாரிசு அரசியல் தான்.!
தமிழர் நிலத்தில் வேளாண்மைக்கு தொடர்பில்லாதவர்கள் எப்படி நிலச்சுவான்தார் ஆனார்கள்,
உழவு மட்டுமே செய்த தேவேந்திர குல வேளாளர்கள் எப்படி கூலியாட்கள் ஆனார்கள் என்பதை பேச மறுப்பதில் இருக்கிறது திராவிட - கம்யூனிஸத்தின் சூழ்ச்சி.
#கீழ்வெண்மணி_படுகொலை
டெல்டா மண்ணில் வரலாறு படைத்த தேவேந்திரர்களுக்கு வீர வணக்கம்!
#கீழ்வெண்மணி_படுகொலை உரிமை போராட்டம் என்றாலும், இறந்த 44பேரும் தேவேந்திரகுல சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.
போராளிகளையும் தியாகிகளையும் கூலிகாரர்களாகக் சித்தரிப்பது கோழைத்தனம். அவர்கள் எழுச்சிமிகுச் சமுதாயத்தின் அடையாளம்.
@PTpartyOfficial கவுண்டர் சாதியில் இருக்கும் ஏழைகளை SC பட்டியலில் சேர்ப்பாரா எடப்படியார்???
எங்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை நினைத்தால் எங்களுக்கு உடம்பெல்லாம் புல்லரிக்கிறது எடப்பாடியாரே @EPSTamilNadu
ஒரு மிகப்பெரியப் பூர்வீகக் குடி மக்களுடைய போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொது பெயரிட்டாலும் அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவில் நீடிப்பார்கள் என்ற அரசின் முடிவு அம் மக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கக்கூடியதாகும்.
https://t.co/PKup7WnHy8
தேவேந்திரகுல வேளாளர்களை SC பிரிவிலேயே தொடரப் பரிந்துரை செய்த எடப்பாடி அரசை கண்டித்தும்,
பெயர் மாற்றத்துடன் கூடியப் பட்டியல் மாற்றத்திற்கு பரிந்துரை செய்யக் கோரியும், ஜன 6-இலட்சக்கணக்கானோரை திரட்டி புதிய தமிழகம் ஆர்ப்பாட்டம்!
எடப்பாடி அரசே தேவேந்திரகுல மக்களை சீண்டி பார்க்காதே!!
This Community In Tamil Nadu Wants To Be Taken Out Of The SC List; On Friday, It Moved A Step Closer To The Mission With A Major Victory: the story of Devendrakula Vellalar community. @arvindneela examines the realisation of Ambedkar dream https://t.co/iJRKuk3n21
This community in Tamil Nadu wants to be taken out of the SC list; on Friday, it moved a step closer to the mission with a major victory.
@arvindneela reports:
https://t.co/KfyLvG5EHa
A community in Tamil Nadu wants to be taken out of Scheduled Castes list. This is unheard of, but this is how it should be!
‘Devendrakula Vellalars have broken a vicious trap and emerged as a shining example of what Ambedkar envisioned’
https://t.co/MgvHMgoyG3
தேவேந்திரர்களின் பிரச்சினைகளில் துளியளவும் பங்கெடுக்காத, SC தொகுதி அடிமை MLAக்கள் @Rajalakshmioffl தங்கள் சுயநலத்திற்காக பட்டியல் வெளியேற்றத்திற்கு எதிராக இருப்பார்களேயானால், சவலாப்பேரி நிகழ்வு போல அவர்கள் எவரும் தேர்தலுக்கு எந்த கிராமத்திற்குள்ளும் நுழைய முடியாது. @CMOTamilNadu