'உள் இடஒதுக்கீடு சட்டம்' அமலாக்கப்படுவதற்கு முன்பே, அதனால் ஒட்டுமொத்த பட்டியலின மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்பதை எச்சரித்து, "உள் ஒதுக்கீடு விருந்தா? விஷமா?" என்ற தலைப்பில் தலைவர் அவர்கள் தினமணி நாளிதழில் எழுதிய கட்டுரை...
https://t.co/BLPdOxHfzQ
We are glad to welcome Dr K Krishnasamy, Founder, Thaamarai World School Coimbatore, Tamil Nadu as an 'Eminent Speaker' to ArdorComm Media's “NEW NORMAL- EDUCATION LEADERSHIP SUMMIT & AWARDS 2023”, at Chennai, Tamil Nadu on 28 April 2023.
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான் முந்துறும்"
- குறள் 380.
எம் தமிழ் மக்களைக் கொன்று குவித்த சிங்களம் இன்று வீழ்வதைப் போல, அதற்குத் துணைபோன திராவிடமும் வீழும்; அத்தனை துரோகிகளும் வீழ்வர்.
"உழ்வினை உருத்துவந்து ஊட்டியே தீரும்"
தமிழர் வாக்குப் பொய்க்காது.
ஒரு சமூகத்தை உயர்ந்தது என்றும், தன் சமூகத்தைத் தாழ்ந்தது, தலித் என்றும் தம்பட்டம் அடித்து, அற்பச் சலுகைகளுக்காக அறிவாலய வாசலில் கையேந்தி காத்துக் கொண்டிருக்கும் சிறுத்தையும், @VanniArasu_VCK சிறுத்தைக் குஞ்சுகளும் தான் உண்மையிலேயே மன நோயாளிகள்.
ஒரு சமூகத்தை உயர்த்தியும் மற்ற சமூகத்தை தாழ்த்தியும் பேசக்கூடிய மனநிலைக்கு பெயரே சனாதனம்!
அல்லது மனநோய் என பெயர்.
இந்தியாவில் பிரிட்டிசார் காலத்தில் இரண்டே இரண்டு ரெஜிமென்ட்கள் இருந்தன.
1.மகர் ரெஜிமென்ட்
2.பறையர் ரெஜிமென்ட்
இந்த இணைப்பை படிச்சு தெளிக
https://t.co/LdMBLSaMfB
.@PTpartyOfficial கட்சி நிறுவனத்தலைவர் @DrKrishnasamy அவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.
எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு தொடர்ந்து மக்கள் பணி செய்திட நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டுமென்று வேண்டுகின்றேன்!
தலைவர் டாக்டர் அய்யா @DrKrishnasamy அவர்களின் 70-வது பிறந்தநாளான இன்று,
கோவை - குனியமுத்தூர், தலைவர் அவர்களின் இல்லத்தில்,
நான் என் கைவண்ணத்தில் வரைந்த
வன்பொன் விழா நினைவு (Platinum Jubilee)
வாழ்த்தோவியத்தை வழங்கி
வாழ்த்து தெரிவித்த தருணம்...
புதிய தமிழகம் கட்சியின் 2021 - 2026 ஆண்டுகளுக்கான இணையவழி வாக்காளர்கள் சேர்க்கை முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் ஒரு அரசியல் கட்சி உறுப்பினர்களுக்கு, வாக்காளர் அடையாள அட்டை வழங்குவது இதுவே முதல் முறை.
Puthiya Tamilagam Voter ID
https://t.co/GaoIMkxhxd
இன்றுபோல் இன்னும் பல்லாண்டுகாலம் மகிழ்ச்சிகரமாகவும், பூரண உடல்நலத்துடனும் வாழ்ந்திடவும்,
தமிழக அரசியல் மாற்றத்திற்காக தனது முழுப் பங்களிப்பை செய்திடவும் 71-வது பிறந்தநாளில் நடிகர் @rajinikanth அவர்களை வாழ்த்துகிறேன்.
A community in Tamil Nadu wants to be taken out of Scheduled Castes list. This is unheard of, but this is how it should be!
‘Devendrakula Vellalars have broken a vicious trap and emerged as a shining example of what Ambedkar envisioned’
https://t.co/MgvHMgoyG3
In his statement, Puthiya Tamilagam founder head Dr. Krishnasamy said that this was just a milestone and that the the ultimate goal was to get delisted from the Scheduled Caste. @PTpartyOfficial@DrKrishnasamy@DrShyamKK#DevendrakulaVelalar
https://t.co/YFe9RLSRx6
@DrShyamKK@CMOTamilNadu தமிழக @CMOTamilNadu அவர்களே, எங்களுடைய பட்டியல் மாற்றம் கோரிக்கை வெற்று அரசியல் கோஷம் அல்ல;
இது தேவேந்திரகுல வேளாளர் மக்களின் விடுதலைக்கான முழக்கம்.
பெயர் மாற்றத்துடன் கூடிய பட்டியல் வெளியேற்றம் மட்டுமே இந்த மக்களுக்கு சமூக விடுதலை பெற்றுத் தரும்.
தேவேந்திரர்களின் பிரச்சினைகளில் துளியளவும் பங்கெடுக்காத, SC தொகுதி அடிமை MLAக்கள் @Rajalakshmioffl தங்கள் சுயநலத்திற்காக பட்டியல் வெளியேற்றத்திற்கு எதிராக இருப்பார்களேயானால், சவலாப்பேரி நிகழ்வு போல அவர்கள் எவரும் தேர்தலுக்கு எந்த கிராமத்திற்குள்ளும் நுழைய முடியாது. @CMOTamilNadu
We welcome state govt’s decision recommending unification of sub-castes into a singular identity of Devendra Kula Velalars!
This is result of 30 yrs democratic struggle by Puthiya Tamilagam.
It was on demand of @DrKrishnasamy, committee was constituted to look into this claim.
Unification of sub castes as Devendra Kula Velalar is a milestone, but our principal demand is delisting from Scheduled caste.
It is a disappointment @CMOTamilNadu recommends that Devendra Kula velalars will continue to remain in SC list due to their social- economic condition.
7 சாதிகளை ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரில் அழைப்பதற்கு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்போது எஸ்சி பட்டியலில் மீதமுள்ள 60 சாதிகளையும் தற்போதுள்ள ஆதிதிராவிடர் என்ற பொதுப்பெயரில் அழைப்பதற்கு தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்
தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றம் புதிய தமிழகம் கட்சியின் போராட்ட வரலாற்றில் இன்னொரு மைல்கல்!
SC பட்டியல் வெளியேற்றமே இலக்கு!
#DevendraKulaVelalar
தலைவர் - அறிக்கை
@DrKrishnasamy@CMOTamilNadu