திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி,அனைவராலும் மலைக்கோட்டை மாவீரன்,எம்.எல்.ஏ., என்று அழைக்கப்பட்ட, மதிமுகவின் முன்னால் மாவட்ட செயலாளர் அண்ணன் மலர்மன்னன் அவர்களுக்கு நினைவஞ்சலியை செலுத்துகின்றோம்.
*முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல்*
மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் அய்யா வைகோ MP அவர்கள், தமது அண்ணா நகர் இல்லத்தில், முள்ளிவாய்க்கால் படுகொலையின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தலையொட்டி மெழுகுவர்த்தி ஏற்றி புகழ் வணக்கம் செலுத்தினார்.
புதிய கல்வி தொடர்பாக மத்திய அமைச்சர் நடத்தும் ஆலோசனை கூட்டத்திற்கு,
தமிழக அரசுக்கு ,அழைப்பு விடுக்காமல் அதிகாரிகளுக்கு மட்டும் அழைப்பு விடுத்தது மத்திய அரசின் எதேச்சதிகார போக்கு,
மேலும் படிக்க
https://t.co/jhXxWfywmi
கொராணா பெருந்தொற்று ஏற்படுத்தி இருக்கும் மோசமான சூழ்நிலையை எதிர்கொள்ள தாராளமாக நிதிஉதவி வழங்குங்கள் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்று தலைவர் வைகோ ரூ.10 இலட்சம் நிதி வழங்கினார்.
அந்நல்லூர் ஒன்றிய மறுமலர்ச்சி தி.மு.க-வின் சார்பில் இன்று (09.05.2020 ஞாயிற்றுகிழமை) காலை
திருச்சி மாவட்டம் திருவரங்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் எம்.#பழனியாண்டி அவர்களை ஒன்றிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த மகிழ்ச்சியான தருணம்...
இன்று காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.மாங்குடி அவர்கள் மதிமுகவின் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் பசும்பொன் மனோகரன் அவர்களுடன் வந்திருந்து தலைவர் வைகோ அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.....
கொரனா நிவாரணம் ₹4000 வழங்கும் திட்டம்.முதல் தவனை ₹2000 வழங்க உத்தரவு
ஆவின் பால் விலை ₹3 குறைப்பு
அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் நகர பேருந்தில் இலவச பயணம்
உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.
https://t.co/gaURs6cFvl